Sunday, December 27, 2020

நமது நல்ல PM.

 

🌈பல ஏக்கர் பரப்பளவில் அரண்மனை இல்லை🌺
🌈ஆடம்பர வாயில் தோரணம் இல்லை🍎
🌈வந்தவரை வரவேற்க
பணியால் இல்லை🍊
🌈விருந்தினர் வந்த காரை நிறுத்த போர்டிகோ இல்லை🙆
🌈பல லட்சம் மதிப்புள்ள அல்சேஷன் நாய் இல்லை🤗
🌈பிரதான சாலையில் இருந்து வீட்டுக்கு வருவதற்கு தனி சாலை இல்லை🌹
🌈வீட்டிற்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை🌼
🌈வீட்டினுள் பல லட்சம் மதிப்புள்ள பலிங்கு தரை இல்லை👨‍👨‍👦
🌈வீட்டில் விருந்தினர் அமர்வதற்கு நல்ல சோஃபா இல்லை🙁
🌈வீட்டினுள் கிச்சன் பெட்ரூம் பெரிய ஹால் ஒன்றும் தனிதனியாக இல்லை😬
🌈வீட்டிற்குள் வரும் விருந்தினருக்கென்று உபசரிக்க வேலேயால் இல்லை🍎
🌈வருகின்ற விருந்தினர் உண்பதற்கு விலை உயர்ந்த உணவு வழங்க வசதி இல்லை🤗
எந்த நாட்டு தலைவரும் இவர் குடும்பத்தார் வீட்டிற்கு வந்ததில்லை
🌈வெளியே சென்று வர விலை உயர்ந்த வாகனம் இல்லை😫
உலகம் முழுவதும் ஓய்வின்றி சுற்றி 🌈வந்தாலும் வருடத்திற்கு இரு முறை தன்னை பெற்றெடுத்த அன்னையை பார்த்து வணங்காமல் இருந்ததில்லை🙏
🌈இந்த தேசமே தன் வசமாய் இருந்தும் தன் குடும்பத்தெற்கென்று எவ்வித சலுகையும் பெறாமல்🍎
🌈தன் தேசத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை வாழுகின்ற இந்த குடும்பம்😡
🌈😨தேசத்தின் தலைமகன் அய்யா நரேந்திர தாஸ் மோடியின் குடும்பம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்
🌈ஒரு காந்தியல்ல ஓராயிரம் காந்திக்கு ஈடு இணையற்ற தலைவன் அய்யா மோடி என்றால் அது மிகை ஆகாது🙏
பாரத் மாதா கி ஜே🙏
நன்றி 🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...