Saturday, December 19, 2020

காலி.....................................

 

💪CAA மூலமாக மம்தா காலி.
💪 370 மூலமாக பரூக் அப்துல்லா காலி.
💪 நீட் மூலமாக சுடலை காலி.
💪வேளாண் திட்டம் மூலமாக சரத்பவார், அமிர்ந்திர் சிங் காலி
💪 முத்தலாக் மூலமாக சந்திரசேகரராவ் காலி.
💪 பண மதிப்பு மூலமாக ப.சிதம்பரம் காலி.
💪NGO தடை மூலமாக கேரள கம்யூனிஸ்ட் பினராயி விஜயன் காலி.
💪 இப்படி எல்லா தலைவர்களையும் ஒரு கை பார்த்து விட்டு, சீனா பாகிஸ்தானை அலறவைத்தார் மோடி ஜி.
இப்படியே போனால்
இவர்கள் பிழைப்புக்கு எங்கு தான் போவார்கள். கூட்டமாக சேர்ந்தால் கூட எதிர்க்க முடியாத நிலை.
💪அடுத்து வருகிறது பொது சிவில் சட்டம். இதனால் எல்லா கூடாரமும் காலியாகி கடைசியில் ராம நாமம் சொல்ல வேண்டிய சூழ்நிலை. இதற்கு தான் மீண்டும் மோடி ஆட்சி! வேண்டும் மோடி ஆட்சி!
💪ஜெய்ஹிந்த்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...