எச்சரிக்கைப்பதிவு..!!
*பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா உங்களுக்கு???
பாக்கெட் பாலில் என்ன இருக்கு என்று தெரியுமா
உங்களுக்கு
*பால் திக்காக இருக்க*
ஸ்டார்ச்சு,
மைதா மாவு,
டிடர்ஜண்ட்,
யூரியா,
சர்க்கரை,
குளுகோஸ்,
பால் பவுடர் போன்றவை சேர்க்கப்படுகின்றது
*பாலை அப்படி கெட்டியாகக் காட்டிக் கெடாமல் இருக்கக் கெட்டவழியில் பாதுகாப்பு செய்யப்படுகிறது
அதற்க்கு
அமோனியா யூரியா,
சோடியம் ஹைட்ராக்ûஸடு,
கார்பன் ட்ரை ஆக்சைடு,
பொட்டாசியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப்படுகின்றது
இது போல் பாக்கெட் பால் தொடர்ந்து குடிப்பதால்*
வயிற்றுப்போக்கு,
பிரசர்,
சர்க்கரை நோய்,
ஹார்மோன் சீர்கேடு,
பாலியல் கோளாறுகள்,
சிறு வயதிலே பருவமடைதல்
ரத்த சோகை ஏற்படும்.
சிறுநீரகப் பாதிப்பு, ஏற்படும் வாய்ப்பும் உண்டு.
என்று மருத்துவ ஆராய்ச்சி சொல்கின்றது
தடுப்பு வழிமுறை :
எனவே முடிந்த அளவு பாக்கெட் பாலை தவிர்த்துக்கொள்ளுங்கள்*
உங்கள் பகுதியில் பசும்பால் கிடைத்தால் வாங்கி உபயோகியுங்கள்
அதில் தண்ணீர் தான் கலப்பார்கள் கெமிக்கல் கலக்கமாட்டார்கள்.
*மறந்துவிடுவது மக்கள் இயல்பு*
*நினைவு படுத்துவது நம் கடமை..
No comments:
Post a Comment