Sunday, December 27, 2020

கார்ப்பரேட்_DMK.................

50000 கோடி கொடுத்து #ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை திமுக மாறன் குடும்பம் வாங்கிய பொழுது தெரியவில்லை..
1000 கோடி கொடுத்து #ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை.
5000 கோடி செலவில் #சன்_டிடிஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை.
1000 கோடி மதிப்பு உள்ள #சரவனபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியவில்லை.
#சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை.
300 கோடி பட்ஜெட் உடைய #எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கிய பொழுது , அதை வாங்கும் கேபாசிடி இருக்கும் பொழுது தெரியவில்லை.
ஆளான #ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து #அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை..
#பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை.
#நோக்கியா நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை.
#ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் ஆரம்பிக்கும் தொழிற்சாலையில் 20 சதவித பங்கு வேண்டும் என்ற நிபந்தனை தெரியவில்லை..
#பின்லாந்து நாட்டில் வாங்கி போட்ட தீவுகள் தெரியவில்லை..
#ஹாங்காங் சுற்றி இருக்கும் தீவுகளை வாங்கி போட்டது தெரியவில்லை..
#ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒய்யார ரிசார்ட் போன்றவற்றை வாங்கி குவிக்கும் பொழுது தெரியவில்லை..
மாதம் மாதம் பின்லாந்துக்கு #தனி_விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியவில்லை..
உலகிலே அதிக சம்பளம் வாங்குவது கலாநிதி மாறன் பொண்டாட்டி தான் என்ற கதை தெரியவில்லை.
ஆனால் தமிழகத்தின் போராளிகளுக்கு கார்ப்பரேட் கம்பெனி என்றால் உடனே நினைவுக்கு வருவது #அம்பானியும் #அதானியும் #மோடி_அரசு தான்.. நல்ல கதையா இருகே!!😄
Image may contain: text that says 'திருட்டு "இடைதரகர்களுக்கும், மண்டி வியாபாரிகளுக்கும் ஆதரவா போராடுறேன்னு" சொல்லு!! ஓடு திரும்பி பார்க்காம ஓடு!! அதை விட்டுட்டு; விவசாயிக்கு ஆதவாக போராடுறேன்னு மட்டும் சொல்லாதே!!'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...