கொஞ்சம் பின்னோக்கி வரலாற்றில் பயணிப்போம். #அமெரிக்க_மக்களுக்கு ஒரு பழக்கம். இரவில் உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவது.
ஆனால் ,
அமெரிக்காவில் வாழைமரம் வளர்வதற்குரிய தட்பவெப்ப சூழல் இல்லை . அருகிலுள்ள லத்தின் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, ஹேண்ரஸ்ல் etc.. இயல்பாக வாழை செழித்து வளரும் நாடுகள்.
அமெ பகாசூர குடும்பமான ராக் முல்லரின் UNITED FRUIT COMPANY & STANDARD FRUIT COMPANY யும் ஹேண்டுரஸ் அரசுடன் ஒப்பந்தம் போட்டது. நாங்கள் சேவை செய்யவே வந்துள்ளோம்..! என்று முதலில் அங்குள்ள மக்களை நம்ப வைத்தார்கள் ரயில் பாதையை அமைத்து கொடுத்தார்கள். அந்நாட்டு #விவசாயிகளிடம்_சென்று_வாழைப்பழ_விளைவிக்க_ஒப்பந்தம்_போட்டார்கள்.
இங்கே 1985 ல் #செவன்ஸ்டார் போலவே முதலில் பணம் போட்டவர்களுக்கு லாபம் பின்னாளில் பெருப்பாலான விவசாயிகள் சற்றேறக்குறைய 60% விவசாய நிலங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 70% #ரயில்பாதையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
முதலில் விவசாயிகளுக்கு நன்மை போல் இருந்தது. போக போக #விவசாயிகளை_கசக்கிப்பிழிந்தனர். #குறைந்த_கூலியை_கொடுத்தனர்.
இப்போது வாழைபழம் தங்களுக்கு தேவையான பெரிய அளவில் வேண்டுமென்று கூறி, புதிய விளை பொருள்களை அளித்தனர். சிறுக சிறுக என அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பொறுமை இழந்த #விவசாயிகள்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நம்ப மாட்டீர்கள்..
#ஆனால்_உண்மை_போராட்டத்தை #அடக்க_அமெ_ராணுவம்_வந்தது. விவசாய தோட்டங்களை ராணுவம் காவல் காத்தது. ஹேண்டுரஸ்ஸில் மட்டும் 7 தடவை இதுபோல் ராணுவம் வந்தது. இது நடந்தது 1900 முதல் 1970 வரை. " #வாழைப்பழபோர்கள் " என்று #D_Langley எழுதிய புத்தகம் மூலம் அதிகம் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.
இங்கே நம் நாட்டில் 2019 மே 2 #குஜராத்தில்_Pepsico_கம்பெனியின் Lay கம்பெனி சிப்ஸ்காக பயன்படுத்தும் உருளைகிழங்கை சபர்காந்தா, ஆரவல்லி மாவட்டத்தை சேர்ந்த 9 விவசாயிகள் தனியாக விளைவித்ததற்காக அவர்கள் மீது 1 கோடி ரூபாய் வரை இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது பின் எதிர்ப்பு கிளப்பவே வழக்கை வாபஸ் பெற்றது நம்மில் பெருப்பாலோனருக்கு தெரியாது.!
" Idiot known from own experience, where is a wise known from others experience "
#லத்தீன்_நாடுகளின்_விவசாயிகள் தங்கள் சொந்த அனுபவத்தில் உணர்ந்தார்கள்
#பாஜகஅரசின்_கார்பரேட்_ஆதரவு_முகத்திரையை_கிழித்தெரிவோம்_போராடும்_நம்நாட்டுவிவசாயிகளுக்கு_துணை_நிற்போம்.!
Ref; 1.
2.
No comments:
Post a Comment