பா.ஜனதா தலைவர் எல்.முருகனுக்காக ராசிபுரம் தொகுதியையும், வானதி சீனிவாசனுக்காக கோவை தெற்கு தொகுதியையும், அண்ணாமலைக்காக கிணத்துக்கடவு தொகுதியையும் பா.ஜனதா கேட்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு மும்முரமாக நடந்து வருகிறது. அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா 4 முறை தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.
இதில் பா.ஜனதா போட்டியிட விரும்பும் சில தொகுதிகளின் பெயர் பட்டியலை அ.தி.மு.க.விடம் கொடுத்துள்ளது.
அதில் அறுபடை வீடுகள் இடம்பெற்றுள்ள தொகுதிகள், அ.தி.மு.க. கோட்டையான கொங்கு மண்டலத்தில் உள்ள சில தொகுதிகள், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த சில தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
சென்னையில் சேப்பாக்கம், தி.நகர், துறைமுகம், கொளத்தூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளை பா.ஜனதா கேட்கிறது. இதில் சேப்பாக்கம் தொகுதியை நடிகை குஷ்புவுக்கும், தி.நகர் தொகுதியை எச்.ராஜாவுக்கும் கேட்கிறார்கள்.
சென்னையின் சுற்றுப்புற பகுதியில் ஆலந்தூர், மாதவரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய தொகுதிகளை பா.ஜனதா கேட்கிறது.
பா.ஜனதா தலைவர் எல்.முருகன், வேல்யாத்திரை மேற்கொண்டதால் முருகனின் அறுபடை வீடு அமைந்துள்ள தொகுதிகளில் செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக பா.ஜனதா கருதுகிறது.
இதனால் பழனி, திருத்தணி, மேலூர், திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளை பா.ஜனதா கேட்கிறது.
அ.தி.மு.க. கோட்டையான கொங்குமண்டலத்தில் உள்ள ராசிபுரம், கிணத்துக்கடவு, திருப்பூர் வடக்கு, அரவக்குறிச்சி, கோவை தெற்கு, சேலம் மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிட பா.ஜனதா விரும்புகிறது.
பா.ஜனதா தலைவர் எல்.முருகனுக்காக ராசிபுரம் தொகுதியையும், வானதி சீனிவாசனுக்காக கோவை தெற்கு தொகுதியையும், அண்ணாமலைக்காக கிணத்துக்கடவு தொகுதியையும் பா.ஜனதா கேட்கிறது. பா.ஜனதா கேட்கும் தொகுதிகளில் அமைச்சர்களின் தொகுதியும் அடங்கும்.
நயினார் நாகேந்திரனுக்காக நெல்லை தொகுதியை பா.ஜனதா கேட்கிறது. இவை தவிர கே.வி.குப்பம், திருவண்ணாமலை, திருச்சி கிழக்கு, பூம்புகார், புவனகிரி, ஓசூர், ஜெயங்கொண்டம், மயிலம், திருவையாறு, தஞ்சாவூர், கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமக்குடி, மதுரை கிழக்கு, சாத்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, குளச்சல், நாகர்கோவில் ஆகிய தொகுதிகளையும் பா.ஜனதா கேட்கிறது.
இவற்றில் 25 தொகுதிகளில் போட்டியிட பா.ஜனதா விரும்புகிறது. 7-ந்தேதி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment