தமிழ் திரைப்பட நிறுவனங்களுள் முதன் முதலில் 1960 களிலேயே 100 படங்களுக்கு மேல் எடுத்த நிறுவனம்
1940 இல் பி. யூ. சின்னப்பா நடிப்பில் வெளிவந்த முதல் தமிழ் இரட்டை வேடம் திரைப்படமான உத்தமப் புத்திரன் படத்தை எடுத்த நிறுவனம்
தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்சும் அமெரிக்க திரைப்பட நிறுவனமும் இணைந்து 1952ஆம் ஆண்டில் முதல் ஆங்கிலத் திரைப்படத்தை - தி ஜங்கிள் என்ற பெயரில் தயாரித்தனர்.
தமிழில் வெளியான முதல் வண்ணத் திரைப்படம் 1956ஆம் ஆண்டில் அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
தயாரித்தனர்
இந்தியாவின் ஐந்து முன்னாள் முதலமைச்சர்கள் இவர் நிறுவனத்தில் நடித்தனர்கள்
கவிஞர் கண்ணதாசன், முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றவர்கள் தொடக்க காலத்தில் சேலம் மாடர்ன்தியேட்டர்ஸ் நிறுவனத்தில் தங்கி பாடல்கள் திரைக் கதைகள் எழுதிவந்தனர்.
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களில் திருச்சி லோகநாதன் சீர்காழி கோவிந்தராஜன் டி எம் சௌந்தரராஜன் போன்ற பாடகர்கள் பாடிய பின்பு பிரபலம் அடைந்தனர்.
மலையாள மொழியில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமான (பாலன் 1938) என்ற படத்தை தயாரித்தனர்......
1938 ஆம் ஆண்டில் "மாயா மாயவன்" என்ற படத்தை சுந்தரம் தயாரித்தார். தமிழில் எடுக்கப்பட்ட முதல் சண்டைப்படம் இது.
தென்னிந்திய திரைத்துறையில் முதன்முதலில் தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்து உலகத்திலேயே 100 திரைப்படங்களுக்கு மேல் தயாரித்த முதல் நிறுவனம்
நன்றி.....
No comments:
Post a Comment