1. கேள்வி: அதானிக்கு பாம் ஆயில் லைசென்ஸ் கொடுத்தது யார்.?
பதில்: ராஜீவ் காந்தி- காங்கிரஸ்,
வருடம் - 1989.
2. கேள்வி: அதானிக்கு இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் / கடல் வர்த்தகத்தை யார் வழங்கியது.?
பதில்: நரசிம்மராவ் - காங்கிரஸ்,
வருடம் - 1993
3. கேள்வி : அம்பானிக்கு ரிலையன்ஸ் ரீட்டைல் லைசென்ஸ் கொடுத்தது யார்.?
பதில்: மன்மோகன் சிங் - காங்கிரஸ்,
வருடம் - 2005
4. கேள்வி: அம்பானிக்கு 4G லைசென்ஸ் கொடுத்தது யார்.?
பதில்: மன்மோகன் சிங் - காங்கிரஸ்,
வருடம் - 2013
5. கேள்வி: அம்பானிக்கு 11 க்கு 11 நெடுஞ்சாலை காண்டிராக்ட்களையும் வழங்கியது யார்.?
பதில்: T.R. பாலு - திமுக / காங்கிரஸ்
வருடம் ,
2009 to 2013
6. கேள்வி: அதானிக்கு கேரளா விழிஞ்சம் துறைமுகத்தை வழங்கியது யார்.?
பதில்: மன்மோகன் சிங் 2013-2014, மாநில அரசு கம்யூனிஸ்ட் அரசு.
கேள்வி: அதானிக்கு 6100 மெகா வாட் பவர் plant வழங்கியது யார்.?
பதில்: அமரிந்தர்சிங் - பஞ்சாப் CM - காங்கிரஸ் வருடம், நவம்பர் 2020.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அலப்பரை கட்சிகளும்...
சில மேல் தாவி களும்...
அதானி அம்பானிக்கு மோடி தான் உதவுகிறார் என்று பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்.
No comments:
Post a Comment