எவ்வளவு பில்லியன் டாலர் சீனா உதவி செய்வதாக இருந்தாலும் இந்தியாவுடன் மாலத்தீவு நட்புறவு இன்று நேற்றல்ல 2000 - 3000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது....
சீனாவை குறிப்பிட்டு....
"பணத்தை தந்து
படுக்கைக்கு போ" என்றால் அது எங்களிடம் நடக்காது என்று...
சீனாவுக்கு ஆதரவாக மாலத்தீவு இருக்குமா? என்ற கேள்விக்கு சீனாவின் முகத்தில் அடித்தால் போன்ற பதில் தந்தார். ..
சீனாவின் காங்கிரீட் கட்டிடம் போன்ற இந்த உறவை கான்கிரீட் செய்ய முடியாது என்று மேலும் தெரிவித்தார்.
நண்பனை கண்டுபிடி.
உண்மையான நண்பனை கண்டுபிடி என்பதே மாலத்தீவு அயலுறவு கொள்கை என்றார். ..
மாலத்தீவில் தண்ணீர் மற்றும் மின்சார பிரச்சனை வந்த போது மிகச்சிறந்த நண்பனாக உதவியது இந்தியா தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாலத்தீவு என்றைக்கும் இந்தியாவின் நண்பன்.
எல்லைப் பிரச்சனையில் சீனாவுக்கு ஆதரவாக செயல்படாது என்று கூறியுள்ளார். ...
இந்திய கடல் பகுதியில் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று இந்தியாவின் கருத்தை ஆதரித்து உள்ளார். ..
நன்றி. உஷா சங்கர்
வந்தே மாதரம். ...
No comments:
Post a Comment