ஒரு *முதியவர்* தனது பேரனிடம் :
பேரனே! *சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம்*, ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.
*பேரன் அது எப்படி தாத்தா?
*முதியவர் சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்
*மது அருந்த* பணம் வேண்டும்
*சிகரெட் புகைக்க* பணம் வேண்டும்
*கூடாத இசை* கேட்க பணம் வேண்டும்
*பாவங்களோடு* பயணிக்க பணம் வேண்டும்,
ஆனால் மகனே!
*அன்பு* காட்ட பணம்
தேவையில்லை
*கடவுளை வணங்க* பணம் தேவையில்லை
*சேவை செய்ய* பணம் தேவையில்லை
*விரதம்* இருக்க பணம் தேவையில்லை
*மன்னிப்பு கோர* பணம் தேவையில்லை
*பார்வையை தாழ்த்த* பணம் தேவையில்லை
*நம் உரிமையை* நிலைநாட்ட
பணம் தேவையில்லை
இத்தனைக்கும் மேலாக *இறைவன் "நாமம்"* சொல்ல வேறெதுவும் தேவையில்லை
பேரனே!
நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?
இலவசமான *சொர்க்கத்தை* நேசிக்கிறாயா?
*முதியோரின் அணுகுமுறை* எவ்வளவு அழகாக உள்ளது.
இதனை ஏனையோரிடமும் பகிரவும் *இலவசமாக...*
No comments:
Post a Comment