🌹🌹🌹🌹🌹🌹🌹
💥வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட
தினம் (அக். 16- 1799)
🌹🌹🌹🌹🌹🌹🌹
💥அக்டோபர் 16. பாளையத்துச் சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன்👍 தூக்கிலிடப்பட்ட தினம். அவர் பயன்படுத்திய நாணயங்கள்,🌹 அணிகலன்கள்,🌹 வாள்👍 உள்ளிட்ட பொருட்களை சென்னை🌷 அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
💥ஆனால், அவரை தூக்கிலிடப் பயன்படுத்தப்பட்ட தூக்குக் கயிறு👍 காணாமல் போய்விட்டதாக சர்ச்சை👍 கிளப்புகிறார்கள்!
💥வெள்ளைய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக 👍 பாளையக்காரர்களை அணி திரட்டினார் வீரபாண்டிய கட்டபொம்மன். அதற்காக அவரை கைது செய்த 👍 ஆங்கிலேய அரசு, தூத்துக்குடி மாவட்டம் (பழைய திருநெல்வேலி ஜில்லா) கயத்தாறில் 1799-ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி புளியமரத்தில் தூக்கிலிட்டது.
💥ஆங்கிலேய தளபதி பானர்மேன் கட்டளைப்படி,👍 தண்டனை நிறைவேற்றப்பட்ட இடம்தான் கயத்தாறு. இதற்கான தீர்ப்பை👍 எழுதிய இடம் மதுரை மாவட்டம் திருமங்கலம்.🌹
No comments:
Post a Comment