Friday, October 8, 2021

கடுகு எண்ணெய்.

 கடுகு எண்ணை கிரகங்களில் செவ்வாயை வலுப்படுத்த மிகவும் உதவும்.கடன் கொடுத்தோ பெற்ற அவதிப்படுபவர்கள் கட்டாயம் கடுகு எண்ணெயில்உணவு சமைத்து சாப்பிட நன்மை உண்டாகும்.வாகனவிபத்து அடிக்கடி நடக்கும்தன்மை உடையோர் நிலம் மற்றும் மனைகட்டி தரும் தொழில் செய்வோர் கடுகு எண்ணெயில் மாதம் ஒரு முறை உடல்தடவி குளிக்க நன்மை பெருகும்.மேலும் செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் கணவன் மனைவி சண்டை அடிக்கடி நடக்கும் குடும்பங்களும் இதை செய்யலாம்.திருமணம் தாமதம் ஆகும் ஆண்கள் பெண்களும் இதை செய்யலாம்.

ஒருவருக்கு தொடர்ந்து உடல் பிரச்சனைகள் இருந்தால் கடுகு எண்ணெயை ஒரு கிண்ணத்தில் விட்டு சம்பந்தப்பட்டவரை கிழக்கு முகமாக நிற்கவைத்து ஏழுமுறை அவர் தலையை சுற்றி ஓம் பைரவாய நமஹ மந்திரம்108 முறை கூறி வாசலில் எண்ணெய்யை கொட்டிட சீக்கிரம் குணம் உண்டாகும்.வெகுநாள் மருத்துவத்தில்உள்ளோர் 5 முறை செய்யவேண்டும்
இதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் குறிப்பிட்ட நேரம் நாள் பார்க்க தேவையில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...