பன்ருட்டி எஸ். ராமச்சந்திரன்!!
எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட காசோலையை,,தன் பெயருக்கு மாற்றிக் கொண்டவர் என்பது பற்றிய புகார் ஒன்று இவர் மீது உண்டு!!
அதையும் மீறி,,,இவரது பூர்வாசிரமம் என்னும் ஆதி மூலத்தை ஆராய்ந்தால்--
எம்.ஜி.ஆர்,,,தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டபோது--
அன்றைய கே.ஏ.கே வைப் போல் இவரொன்றும் விழுந்தடித்துக் கொண்டு எம்.ஜி.ஆர் பக்கம் வரவில்லை
ஒட்ட ஒட்ட,,அன்றைய தி.மு.கவின் மின்சாரத் துறை அமைச்சராக பதவி சுகம் அனுபவித்துவிட்டு--
1974--75 இல்,,,தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்ட பின்னரே--
அனாதையாக--
எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க என்னும் ஆஸ்ரமத்தில்
அடைக்கலமானவர்!!
அங்கே தான் இவரது காசோலை ஏமாற்றுக் கயமைத்தனம் அரங்கேறியது
இவர் தான் அன்றைய ஜெ வுக்கு பாதுகாப்பாக இருந்து--ஜெ வை,,,அ.தி.மு.கவின் தலைவி ஆக்கினாராம்??
ஏங்க முறைக்கறீங்க??
பன்ருட்டியாருக்கு மட்டும் காமெடி பண்ண உரிமையில்லையா என்ன???
ஜெ வை ,,,,,குதிரை என்று நினைத்து,,,அ.தி.மு.கவுக்கு இவர் இட்டு வந்தாராம்
ஜெ,,,,கழுதை என்று தெரிந்து கொண்டு--சசி--நடராஜனிடம் விட்டு வந்தாராம்??
இந்தப் புண்ணியவான் அன்று,,,அ.தி.மு.கவை விட்டு வெளியே வந்து உதிர்த்த பொன் மொழி இது??
ஜெ கழுதை என்னும் இவரது கூற்றை ஒருவகையில் நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்??
இவரைப் போன்ற அழுக்கு துணி பொதிகளை கழுதை தானே சுமக்கும்???
அ.தி.மு.கவிலிருந்து--
பா.மக---அங்கிருந்து தே.மு.தி.க--பிறகு மீண்டும் அ.தி.மு.க--
தற்போது ஓபிஎஸ் அணி!!
அந்த ராமச்சந்திரன்--உலகம் சுற்றிய வாலிபன் என்றால்
இந்த ராமச்சந்திரன்--கலகம் சுற்றிய வாய்ப்பினன்??
ஜெ --
குதிரை என்றால்--சவாரிக்கு உதவும்
கழுதை என்றால்--மூட்டை சுமக்கும்
ஆனால் கட்சிக்குக் கட்சி தாவும் இந்த வானரத்தினால் என்ன பயன்?? அந்த ஈஸ்வருனுக்கே வெளிச்சம்??
சரி,,,வயசான காலத்தில் ஏதோ ஒரு திண்ணையில் இருந்து தொலையட்டும் என்று நாம் விட்டுவிட்டாலும்--
பன்ருட்டியாரை,,,அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஆக்கலாம் என்று அண்மையில் முக நூலில் ஒருவர் பதிவிட்டிருந்தது தான் உலக மகா நகைச்சுவை??
ஓபிஎஸ்,,,தன் மகனுக்கு,,,அமைச்சர் பதவி தராதபடி எடப்பாடி சதி செய்தார் என்று பொது மேடையில் பேசியதை நியாயம் என்கிறார் இந்த பன்ருட்டி!!
நாம் கேட்பது என்னவென்றால்---
பையனுக்குப் பதவி தரப்படாததால் கட்சியை உடைப்பேன் என்பவரை நம்பியும்--
தானே,,,ஒரு கட்சியில்,,ஒரு மாதம் தங்கியிருக்க மாட்டேன் என்றக் கொள்கையை உடைய இவரை நம்பியுமா--
அ.தி.மு.க தொண்டர்கள் அணி திரள வேண்டும்???
எம்.ஜி.ஆரிடமும் இவர் நன்றி காட்டவில்லை--
ஜானகி அம்மையாரையும் ஜாடையாக ஒதுக்கினார்
ஜெ விடமும்--நம்பகத்தன்மையில் ஜெயிக்கவில்லை
ராமதாஸிடமும்--சோரம் போனார்
விஜயகாந்திடமும் விவகாரம்
இப்போது ஓபிஎஸ் சோடாவது ஓய்வாரா????
நம் பாணியில் இவரது அண்மை கால உரைகளைப் பற்றி சொல்ல வேண்டுமானால்--
வயதான காலத்தில் சில வக்கற்றதுகள் அங்கலாய்க்கின்றன!!!
No comments:
Post a Comment