Tuesday, February 7, 2023

ஜேம்ஸ் வசந்தன் எனும் யோக்யன்..

 இடம் : குடும்ப நல நீதிமன்றம், மெட்ராஸ் ஹைகோர்ட் வளாகம்,

நாள் : 04.02.2023
வகைமை : கணவன் - மனைவிக்கிடையிலான வழக்கு
திரைப்பட இசையமைப்பாளர் என்று சொல்லிக் கொள்ளும் நபர் கணவன். அவரது மனைவி சாமான்யப் பெண்.
கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் கள்ள உறவு இருக்கிறது, பாலியல் ரீதியாக இருவரும் இணைந்து உறவாடி வருகிறார்கள். கள்ள உறவு உண்டான நாள் முதல் குடும்பத்திற்காக அவர் ஒரு பைஸா கூட வழங்கியதில்லை. உணவு, உடுப்பு, இருப்பிடம், லௌகீக செலவினம் என சகலமும் என் சுய சம்பாத்யத்தில் தான் நடை பெறுகிறது. என்னால் கணவரை இப்போதும் வெறுத்து ஒதுக்க முடியவில்லை. கணவனுடன் சேர்ந்து வாழ உதவுங்கள். இவ்வாறு மனைவி மனு தாக்கல் செய்திருக்கிறார் (திருமணம் கடந்த உறவு..யாருடன் தொடர்பில் இருக்கிறார் என்பது எனக்கும் தெரியும்)..
கணவரின் கள்ள உறவு, கள்ளத் தொடர்பில் இருப்பவருடன் பாலியல் உறவு தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகாது இருக்க கணவன் தன் வழக்கறிஞர் மூலம் பவர் பெட்டிஷனைத் தாக்கல் செய்ய அதை நீதிபதியும் ஏற்றுக் கொண்டு விட்டார்.
பொதுவாகப் பவர் பெட்டிஷன் என்பது வழக்கு தொடர்பாகத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராக முடியாதவர்கள், உதாரணத்திற்கு வழக்கு மெட்ராஸில் நடைபெறுகிறதெனில், ஆஜராக வேண்டியவர் வெளி நாட்டிலோ, வேறு மாநிலத்திலோ, தொலை தூரத்திலோ இருந்தால் தமக்குப் பதில் தன் தந்தை, தாய், சகோதரர், சகோதரி, மனைவி, வாரிசுகள் என ரத்த சம்பந்த உறவுகளை ஆஜராகச் செய்யும் வழிமுறை.
இந்த வழக்கில் கணவன், ஒரு மூன்றாவது மனிதரைத் தன் சார்பில் ஆஜராக ஏற்பாடு செய்திருந்தார்.
கணவன் - மனைவி உறவென்பது அந்தரங்கமானது. சில சிக்கலான சங்கதிகளைப் பொது வெளியில் பேச இயலாது என்பதால் குடும்ப நல நீதிமன்றத்தின் நீதிபதியிடம் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்ள சட்டம் வசதி செய்து தந்துள்ளது. அப்படியிருக்க அந்தரங்க விஷயத்தை குடும்பத்தினரிடம் பகிரங்கப்படுத்தி பவர் பெட்டிஷன் மூலம் ஆஜராகும் வழிமுறையே தவறு இது நீக்கப்பட வேண்டும் என பெண் வழக்கறிஞர்கள் தீர்க்கமாக களமாடி வரும் சூழலில், மூன்றாம் மனிதர் கணவன் சார்பாக நேற்று ஆஜரானதைக் கண்ட மனைவி தரப்பு பெண் வழக்கறிஞர் வெகுண்டெழுந்தார்.
கர்த்தர் அருள் நிரம்பப் பெற்றவராக சராமாரியாக நியாயங்களை வரிசைப்படுத்தி வாதிட்டார்.
இங்கிதம், திருமண பந்தத்தின் மாண்பு பற்றிய புரிதல் என அடிப்படை நாகரீக மனித குணாம்சங்கள் எதுவும் இல்லாத இந்த இழிவான ஜந்துவுடன் என் க்ளையண்ட் இனி சேர்ந்து வாழ மாட்டார். அந்த மனுவைத் திரும்பப் பெறுகிறேன் என்றதோடு மண முறிவு மற்றும் கணவன் செய்த தப்பான நடவடிக்கைகளுக்கான சட்டப்பூர்வ தண்டனைகள் வழங்குதல் தொடர்பாக நிறைய விவரங்களைத் தன் வாதத்தில் முன் வைத்தார்.‌
வழக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.
பவர் பெட்டிஷன் தாக்கல் செய்த அந்த நபர் மெட்ராஸில் தான் வசிக்கிறார். ஃபேஸ்புக்கில் மேதகு ஆளுநரை வசை பாடுவது, தேசத்தைப் பழிப்பது, உணர்வு உரிமை என பசப்புவது என்று பதிவுகள் எழுதி வெட்டியாகப் பொழுதைக் கழிக்கும் அந்த நபரால் முக்கியமான வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் திராணி இல்லை.
திரை இசையமைப்பாளர் என்று சொல்லிக் கொண்டு மனைவிக்குத் துரோகம் செய்து மற்றொரு பெண்ணுடன் சரசமாடுவது, கட்டிய மனைவிக்கும், குடும்பச் செலவினங்களுக்கும் ஒரு பைஸா கூடத் தராது பொறுப்பற்ற ஆகாவலியாகத் திரியும் அந்த நபரின் பெயர் : சேம்சு வசந்தன்.‌
பெண் ஏன் அடிமையானாள்? பொருந்தா வயதுத் திருமணங்களை எதிர்க்கிறேன் என்று ஊருக்கு உபதேசம் செய்தபடி, கூத்தியாள்களுடன் கூத்தடிக்கும் போது தினவுக்காக கட்டிய மனைவியிடம் கறி சோறு சமைத்து வீட்டிலுள்ள பெரியவர்களுக்குத் தெரியாமல் கொண்டு வந்து தர வைத்த ஈனர்களையும், வளர்ப்பு மகள் என்று ஊருக்குச் சொல்லி பேத்தி வயதுடைய பெண்ணை மணமுடித்த கயவர்களை டேடி, பெண்ணியவாதி என்று மக்களில் சிலர் மாக்களாக உருவகப்படுத்தியதன் நீட்சி தான் அது போன்ற அஃறிணைகளின் வழித்தோன்றல்களான சேம்சு வசந்தன் போன்றவர்களின் கேவலமான வாழ்க்கை முறை!
டிஸ்க் : இது சேம்சு வசந்தனின் தனிப்பட்ட வாழ்க்கை என்று கூவுபவர்களுக்கு : கணவன் - மனைவி பரஸ்பரம் பேசி புரிதல் இல்லை என்று சொல்லி சட்டப்பூர்வமாகப் பிரிந்தால் அது தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம் ஆனால் பவர் பத்திரம் தந்து வழக்கில் ஆஜராகாமல் இருந்து கொண்டு கட்டிய மனைவிக்குத் துரோகம் செய்த ஒரு நபர் ஊருக்கு உபதேசம் என்று பிதற்றும் போது அதைப் பொதுப்படையாக பெண் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தும் நிகழ்வு நடைபெறும் நிலையில் அப்படிப்பட்ட ஆட்களின் சுயரூபத்தை வெளிக்காட்டுவதில் தவறேதுமில்லை‌.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...