Monday, April 17, 2023

இந்த கண்றாவியை என்ன சொல்ல!!!

 வைதீக ஹிந்துக்கள் இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில், சீரடி சாய் ட்ரஸ்ட் அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடை அளிக்க மறுத்து விட்டது

கிராமங்களில் உள்ள சிவாலயங்களில் தீபங்கள் ஏற்ற எண்ணெய்கூட இல்லாத நிலையில், கேடுகெட்ட முட்டாள் தமிழன்கள் தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் இந்த சாயிக்கு கோவில் கட்டி நம் ஹிந்து மதத்தை சீரழிக்க பாடுபடுகிறார்கள். இதற்கு பின்னால் ஒரு சதிகாரகூட்டம் செயல்படுகிறது.
உஷார் ஹிந்துக்களே !!!! எதற்கும் ஒரு எல்லை உண்டல்லவா? பைத்தியக்காரத்தனத்தின் உச்சகட்டம். வேத ஸ்வரூபி ஈஸ்வரனை இப்படியா சித்தரிப்பது?
இதை வாட்ஸ்அப்பில் அனுப்பிய நண்பர் மிகவும் வருத்தப்பட்டு ஃபோனில் பேசினார்.
இந்த அவலத்தை ஷேர் செய்யலாமா வேண்டாமா என ஒரு நிமிஷம் யோசித்தேன். சரி, செய்யலாம் என முடிவு செய்தேன்.
உங்களில் யாரேனும் பெந்தகோஸ்து மனநோயாளிகள் போல ...
சாயிபாபா மனநோயாளிகள் யாரேனும் இருந்தால்...
தயவுசெய்து சிந்தித்து பாருங்கள்...
May be an image of 1 person and flute
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...