*
இந்தநாட்டிற்கு காங்கிரஸ் செய்த துரோகங்களில் மனசாட்சியே இல்லாமல் செய்த துரோகம் எதுவென்றால் உண்மையான சுதந்திரத்தியாகிகளை மறைத்து போலியான, பகட்டான ஆங்கிலேயனுக்கு அடிவருடும் வேலை செய்தவர்களைத் தியாகிகளாகச் சித்தரித்ததுதான்-*
_அதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் இருவர் *ஒருவர் நேதாஜி, மற்றொருவர் சாவர்க்கர்,* நேதாஜியைப் பற்றிகூட இன்று தேசம் ஓரளவிற்குத் தெரிந்துகொண்டுவிட்டது, ஆனால் சாவர்க்கர்?-_
_இதைப்படிப்பவர்கள் எந்தக் கட்சியின் ஆதரவாளராகவேனும் இருந்துகொள்ளுங்கள், ஆனால் ஒரேஒரு நிமிடம் கண்களை மூடி உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள் புரியும் -_
_முதலில் சாவர்க்கர் பற்றி இவர்கள் பரப்பிய வதந்திகளில் முக்கியமானது #ஷூநக்கிசாவர்க்கர் என்பது, உங்களில் யாராவது ஒருவர் அடுத்தவனுடைய ஷூவை தனது நாவால் நக்கி சுத்தம் செய்வீர்களா?, அல்லது உங்களின் தயவில் உங்களிடம் வேலை செய்து பிழைக்கும் வேறுவழியேயில்லாத அடிமையாகக் கூட ஒருவன் இருக்கட்டும் அவனைத் தன் நாவால் உங்களுடைய ஷூவை சுத்தம் செய்யச் சொல்வீர்களா?-_
_ஆம், சாவர்க்கர் ஷூ நக்கிதான், அந்தமான் சிறையில் அவரை அங்கு வேலைபார்த்த வெள்ளைக்கார கிறிஸ்தவன் தனது ஷூவை அவரது நாவால் நக்கி சுத்தம் செய்யும்படி கொடுமை செய்தான், அவரைமட்டுமல்ல அங்கே இருந்த தேசபக்தர்கள் பலருக்கும் இந்தக் கொடுமை நடந்தது, (இதை பிரபு, மோகன்லால் நடித்த "சிறைச்சாலை" படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்கள், சாவர்க்கர் என்றே அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும்) -_
_சரி, சிறையில் ஷூவை நக்கினார், அவர் எதற்காக சிறைக்குச் சென்றார்? யாருக்காக சிறைக்குச் சென்றார்?, *இந்தியாவிலேயே 25+25 = 50 வருடங்கள் சிறை தண்டனை* அதிலும் தீவாந்திர சிறை தண்டனை விதிக்கப்பட்ட *ஒரே வீரர் சாவர்க்கர்,* அதுவும் மிகமிகக் கொடுமையான தனிமைச்சிறை-_
_இன்று இன்டர்நெட், மொபைல்ஃபோன், TV என்று அணைத்து வசதிகளும் உள்ளன, உங்களிடம் சவால்விட்டுக் கூறுகிறேன் இவையெல்லாவற்றையும் அப்படியே வைத்துக்கொள்ளுங்கள் உங்களை ஒரு பத்து நாட்கள் மட்டும் இதே வசதிகளுடன் ஒரு அறையில் அடைத்துவிடுவோம் உங்களால் இருக்க முடியுமா? சத்தியமாக என்னால் இருக்க முடியாது -_
_ஆனால், கிட்டத்தட்ட 10 வருடங்கள் (9 வருடம் 10மாதம்) தனிமைச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டவர் என்றால் அவரது வலியை உங்களால் உணரமுடிகிறதா? (நீங்களாகவோ, நானாகவோ இருந்திருந்தால், சித்தம் கலங்கி பைத்தியமாகியிருப்போம்)-_
_இதில் கொடுமை என்னவென்றால், இருளில் தனிமையில் இருப்பது கொடுமையிலும் கொடுமை அவர் தனிமையைப் போக்க என்ன செய்தார் தெரியுமா?, தன் மனதில் தோன்றும் எண்ணங்களை *தனது விரல் நகங்களால் சுவற்றில் எழுதத் தொடங்கினார்* எவ்வளவு கொடுமை?. ஆனால் அதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? *இவர் சுவற்றில் எழுதியதை காங்கிரஸ் எவ்வாறு கூறுகிறது தெரியுமா?*, சாவர்க்கருக்கு பான்மசாலா போடும் பழக்கம் இருந்தது, சிறையில் பான்மசாலா கிடைக்காததால் அவர் சுவரைச் சுரண்டி சுண்ணாம்பைத் தின்றார் என்று பரப்பியது, பரப்பிவருகிறது (இரண்டு நாட்களுக்கு முன்பு கூட BBC தமிழ் இதை எழுதியிருந்தது) இவர்களெல்லாம் மனித ஜென்மங்கள்தானா?-_
*காந்தி, மாமா நேரு* போன்ற வெள்ளைக்கார கிறிஸ்தவனுக்கும், வந்தேறி இஸ்லாமியனுக்கும் விஸ்வாசமாக இருந்தவர்களெல்லாம் மாளிகைச் சிறைகளில் சகல வசதிகளுடன் வாழந்து வந்த பொழுது, அங்கே ஒருவன் தனிமைச்சிறையில் சுவரில் நகங்களால் கிறுக்கிக்கொண்டிருந்தான் என்றால் எவ்வளவு கொடுமை-
அடுத்ததாக, அவர் மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்தார் என்பது, இது சம்பந்தமாக கடந்த 2019-ம் ஆண்டே மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெளிவாக அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அந்தமான் சிறை கோப்புகளில் எந்தத் தகவலும் இல்லையென்று, இருந்தாலும் மீண்டும், மீண்டும் அதே அவதூறு பரப்பப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்-
_ஏன் *சாவர்க்கர் மீதுமட்டும் இவ்வளவு* வண்மமாகக் கட்டுக்கதைகளை இந்தக் காங்கிரஸ் களவானிகள் பரப்பினார்கள் என்றால்? ஒரே ஒரு காரணம் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிக்கு ஆதரவளித்த ஒட்டாமன் கலிபட்டுக்கு உலக நாடுகள் தடைபோட்டது, உலகம் முழுவதும் *இஸ்லாமிய மயமாக்க வேண்டும்* என்று இந்தியாவில் அலி சகோதரர்களால் *கிலாபத் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது* (மாப்ளா கலவரம் உட்பட பல கலவரங்கள் இந்த அமைப்பால் நடத்தப்பட்டதுதான்) இந்த இயக்கத்திற்கு காந்தியின் ஆதரவும் இருந்தது, துருக்கியில் ஏற்பட்ட புரட்சியால் *ஒட்டாமன் கலீபத் ஒழிக்கப்பட்ட பிறகு, இந்துக்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு வேண்டும்* என்பதற்காக ஹெட்கேவர், சாவர்க்கர், கோல்வால்கர் போன்றோர் இணைந்து RSS அமைப்பை உருவாக்கினர்-_
_இதற்காகத்தான் கிறிஸ்தவ, *இஸ்லாமிய கைக்கூலி காங்கிரஸால் சாவர்க்கர்* இறந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் பழிவாங்கப்படுகிறார்-_
_உங்களில் பலருக்கும் தெரியாத ஒரு தகவலைக் கூறுகிறேன், நாடு சுதந்திரம் பெற்றபிறகு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொடர்ச்சியாக மத்திய கல்வி அமைச்சர்களாக இருந்தவர்கள் இஸ்லாமியர்கள், இவர்களால் புகுத்தப்பட்ட போலி வரலாறுகளை மட்டுமே படித்து வளர்ந்த தலைமுறை நாம் , எவ்வளவு வேதனையான உண்மை இது_
_நல்லவேளை, நமக்காகப் போராடி சிறையில் மாட்டுத்தோலை சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்தியதால் தொழுநோய்கண்ட சுப்ரமணியசிவா இன்று இல்லை இருந்திருந்தால் இன்றைய வலராறு தெரியாத தலைமுறை இளைஞர்கள் தொழுநோய் பிச்சைக்காரன் என்று கூறி கல்லால் அடித்துக்கொன்றிருப்பார்கள், பிராமண எதிர்ப்பு திராவிடக்கும்பலால் பூணூல் அறுக்கப்பட்டு பாப்பான் என்று இகழப்பட்டிருப்பார்-_
*தேப்பணியில் என்றும்-*
No comments:
Post a Comment