Saturday, April 15, 2023

மக்களின் தேவை சரக்கு மற்றும் தேர்தல் நேரத்தில் பணம்.... அவ்வளவுதான்.

 தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று வெளியிட்டுள்ள பார்ட் 1 இல் முக்கால்வாசி தெரிந்த தகவல் தான் ஆனால் மிக முக்கியமான விஷயம் முதலமைச்சராக அவர்கள் மீது தலைவர் அண்ணாமலை அவர்கள் பதிவு செய்ய இருக்கும் சிபிஐ வழக்கு.....

விஞ்ஞான ஊழல் செய்த கட்சி இப்படியா கையும் களவுமாக பணம் வாங்குவது.....
அவர் கூறிய காலங்கள் 2 ஜி வழக்கு வந்த நேரம் ஆகவே தேர்தலில் ஜெயிப்பதற்கு.... கண்மூடித்தனமாக செய்த விளைவு இப்படி மலை அளவுக்கு வளரும் என்று தெரிந்திருக்காது...
இதில் எதிர்பார்த்த கிக் இல்லை காரணம்....
அதிகம் எதிர்பார்த்த"கிக்" னா அமைச்சர் விவரம் அதிகமாக இடம்பெறவில்லை....
அதிகார வர்க்கத்தின் ஆணிவேரான ஆன மாப்பிள்ளை மடியில் கை வைத்துள்ளார்கள்....
பார்ப்போம்....
மக்கள் இதைப்பற்றி பேசுகிறார்களா.... இல்லை இதெல்லாம் தெரிஞ்ச ஒன்னு தான்...எங்களுக்கு தேவை 2000 இல்ல 3000 என்பதுதான் என்று இருக்கப் போகிறார்களா????
போகிற போக்குல இன்னொரு பக்கமும் வெடி வச்சிருக்காப்ல அண்ணாமலை.....
அவங்க எப்ப வெடிக்குமோன்னு இப்போதிலிருந்து கவலை பட்டு கொண்டு இருப்பார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...