Thursday, May 4, 2017

புறக்கணித்த அதிமுக எம்.பி கள், எம்.எல்.ஏ க்கள்...

இரண்டு அமைச்சர்கள் கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சியை ஒட்டு மொத்தமாக புறக்கணித்த அதிமுக எம்.பி கள், எம்.எல்.ஏ க்கள்...
கடலூரில் சற்றுமுன் அரசு சார்பில் அரசுப் பொருட்காட்சி தொடக்க விழா நடைபெற்றது இதில் மாநில தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ கலந்து கொண்டனர், ஆனால் இந்த விழாவை கடலூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சியை சேர்ந்த 2 எம்.பி கள் மற்றும் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். எம்.பி க்கள் கடலூர்- அருள்மொழி தேவன், சிதம்பரம் -சந்திரகாசி, எம்.எல்.ஏ க்கள் பண்ருட்டி -சத்யா, சிதம்பரம் -பாண்டியன், காட்டுமன்னார்கோயில் -முருகுமாறன், விருத்தாசலம் - கலைச்செல்வன். இந்த புறக்கணிப்பு கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..,
பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும் அதிமுக அம்மா அணி எம்எல்ஏ கனகராஜ் பேட்டி...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...