அந்நிய செலாவணி மோசடியில் முன்னாள்
தி மு க அமைச்சர் மகன் கைது.
தி மு க அமைச்சர் மகன் கைது.
இது சாதாரண செய்தி அல்ல .....
உண்மையில் சென்னையில் இருந்து சுமார் 98 கோடி ரூபாய் பணம்
ஹாங்காங் அனுப்பப்பட்டு அங்கிருந்து *சிரியாவில் ISIS க்கு சென்றுள்ளதாக மத்திய உளவுத்துறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது*
ஹாங்காங் அனுப்பப்பட்டு அங்கிருந்து *சிரியாவில் ISIS க்கு சென்றுள்ளதாக மத்திய உளவுத்துறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது*
இதில் *திமுக முன்னாள் அமைச்சர் திரு.கோ.சி.மணி அவர்களின் இரண்டாவது மனைவியின் மகன் மணி அன்பழகன்* மற்றும்
லியாகத் அலி,அவரது சகோதரர் எலியாஸ் பீர் முகம்மது கைது செய்யப்பட்டுள்ளனர்
லியாகத் அலி,அவரது சகோதரர் எலியாஸ் பீர் முகம்மது கைது செய்யப்பட்டுள்ளனர்
*இதில் அன்பழகன் மனைவி காஷ்மீரை சேர்ந்தவராம்*
இது எங்கோ இடிக்கிறது?
இது எங்கோ இடிக்கிறது?
தமிழகத்தில் எப்படி 100 கோடி அளவில் நிதி திரட்டப்பட்டது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
இது போன்ற இன்னும் எத்தனை ஸ்லிப்பர் செல்களோ?
இறைவா தமிழகத்தை காப்பாற்று!
No comments:
Post a Comment