மக்கள் வறட்சில கஷ்டப்பட்டா உதவமாட்ட....
இளைஞர்கள், வேலையில்லாம கஷ்டப்பட்டா ஏன்னு கேக்கமாட்ட...
ஊழல், ஊரெல்லாம் நாறினாலும், அதை எதிர்த்து ஒண்ணும் பண்ண மாட்ட...
கல்வி, வணிகமாக ஆகி, ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆயிடுச்சு,. அதுக்கு வாயைத்திறந்து ஒண்ணும் சொல்ல மாட்ட ...
மோடியோட தவறான பொருளாதாரக்கொள்கையால சிறுதொழில்கள் அழிஞ்சது பற்றி கவலைப்பட மாட்ட...
தமிழர்களுக்கு என்ன ஆனாலும் ஒரு துரும்பை கூட நீ கிள்றிப்போட மாட்ட..
தமிழக வளங்கள் அழிக்கும் திட்டங்கள் பற்றி மூச்சுவிட மாட்ட..
சட்டம், ஒழுங்கு சந்தி சிரிச்சாலும், உன் பண்ணைவீட்ல படுத்திருப்ப...
இயற்கை சீற்றங்கள் மக்கள் வாழ்வை புரட்டிப்போடறப்போ, எங்காவது போய் ஓய்வெடுப்ப...
ஆனா, உனக்கு ஓட்டுப்போட்டு்மக்கள் உன்னை முதல்வராக்கணும்..அப்படித்தானே?
நான் கேக்கறேன்...
1)உனக்கு அறிவு, மானம், ரோஷம் இம்மாதிரியான குணங்கள் எதாச்சும் இருக்கா ?
2) நீ என்ன பண்ணி கிழிச்சுட்டன்னு மக்களிடம் வருவேன்னு சொல்ற?
3)கொள்கையே இல்லைங்கிறியே... நீ கட்சி ஆரம்பிக்கப்போறியா? இல்ல எம்எல்எம் கம்பெனி ஆரம்பிக்கப்போறியா?
4)நாலு முட்டாப்பசங்க உன் கால்ல விழுந்து கும்பிட்டா... தமிழர்கள் அனைவரும் முட்டாள்னு நினைச்சியா?
5)நீ ஒரு அயோக்கியத்திருட்டுப்பயல்னு்உனக்கு நல்லா தெரியும்.. ஆன்மீக வேஷம் போட்டு அதை மறைக்கிறியா?
6)நீ எக்ஸ்போஸ் ஆகி, அவமானப்படணும்னு உன் தலையெழுத்து.. ஆனா, தமிழர்களை காப்பாற்ற வந்தமாதிரி பேசிக்கொண்டு அலைஞ்சா.. கொஞ்சம் மானமுள்ள தமிழர்கள், உன்னை செ.....ல் அடிக்கும் ஆபத்து உண்டுன்னு புரிஞ்சிக்கோ.
No comments:
Post a Comment