Tuesday, January 2, 2018

ரஜினி வந்துட்டா பாலும் தேனும் ஆறாவ ஓட போவுது? கேட்டாங்க பாரு ஒரு சூப்பர் கேள்வி

தினகரன் வந்தா அவர் குடும்பத்துல பாலாறும் தேனாறும் ஓடும் கேட்ட அவங்க பரம்பரை பணக்காரன்னு சொல்லிடுவாங்க, நாங்க தான் பார்த்தோமே! ஒரு வீடியோ கடைய வைச்ச்சே எவ்ளோ பெரிய கோடீஸ்வரன் ஆக முடியும்னு, இதுக்கு ரஜினி வரலாம்! ஒரு கும்பல் ஜெயாவுக்கு கும்பிடு போட்டே வளர்ந்த கும்பல் இவர்கள் போடுற கும்பிடுன்னால அடுத்த மாநிலத்துல இருக்குற தமிழன அந்த மாநிலத்துக்காரன் கேலி பன்றான்! இதுக்கு ரஜினி வரலாம், இன்னொருத்தருக்கு எழுதி வெச்சி தான் படிக்க தெரியும் அவர்க்கு இன்னமும் தெரிஞ்சது சட்டசபையை விட்டு சட்டையை பிச்சிகிட்டு வெளில வர்றது, ரயிலை மரிக்கறதுன்னு அவங்க அப்பா சொல்லி கொடுத்ததையே இன்னும் பண்ணிட்டு இருக்கார், இவருக்கு ரஜினி வரலாம்! மத்தவங்க யாரும் இப்போ ஸ்திரத்தன்மையை தமிழ் நாட்டுக்கு கொடுக்க முடியாது, அதுனால ரஜினி வரலாம்! பாலும் தேனும் ஓடடாலும் வெளிப்படையா எனக்கு நீங்க நான் கேக்கறதுக்கு மேல ஆயிரம் மடங்கு கொடுத்திடீங்க, இதுக்கு மேல நான் தான் கொடுக்கணும், இல்லாட்டி குற்ற உணர்ச்சி சாகரவரைக்கும் இருக்கும்னு சொன்னார் பாரு! அதனால அவர் என்ன பண்ண போறார்னு கேக்கறதில தப்பே இல்ல Let us listen to him!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...