பத்மஸ்ரீ விருது வாங்கியதால்தான் ஸ்ரீதேவி உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டது என பக்தாள் கதை சொல்லுகிறார்கள்
விருதுக்கே கொடியே தவிர ஸ்ரீதேவி உடலுக்கு இல்லை எனச் சொல்லும் மூடர் கூடமே சிவாஜி கணேசன் உடலுக்கு அப்ப ஏன் போர்த்தலை...?
1966 ல் பத்மஸ்ரீ விருது,
1984 ல் பத்மபூஷன் விருது,
1995 ல் செவாலியர் விருது,
1997 ல் தாதாசாகிப் பால்கே விருது
இதை விடவா விருதுகள் மயிலு விருது வாங்கி குவிச்சிருச்சு
No comments:
Post a Comment