ஒரு திருடனுக்கு அன்று ஒருவருமே மாட்டவில்லை என்று ஏக வருத்தம். இரவாகிவிட்டது.அப்படியே நடந்து
வந்து கொண்டிருந்திருக்கிறான். சற்று
தூரத்தில் ஒரு சத்திரம்.அங்கே போயிருக்
கிறான்.ஒரு பாதசாரி படுத்துக் கிடந்தி
ருக்கிறான். அவனிடம் எதுவும் இருப்ப
தாகத் தெரியவில்லை.மேல் சட்டை கூட
இல்லாமல் கட்டிய வேட்டியோடு படுத்துக்
கிடந்திருக்கிறான்.திருடனுக்கோ பெருத்த ஏமாற்றம்.சரி வந்தது வந்துவிட்
டோம் இன்னைக்கு ராத்திரிப் பொழுத
இங்கேயே கழிச்சிருவோம் என்று எண்ணி அந்த பாதசாரி பக்கத்தில் போய்
படுத்திருக்கிறான். யாரோ பக்கத்தில்
படுப்பதுபோல் தெரிய கண்விழித்த பாத
சாரி "அண்ணே எந்த ஊரு"என்று கேட்க
"பக்கத்து ஊருதாண்ணே ராத்திரி தூங்
கிட்டு காலையில போகலாம்னு இருக்
கேண்ணே"என்று திருடன் கூறியிருக்கி
றான். "அப்படியாண்ணே ரொம்ப சந்தோ
சம். அப்பறம்..இந்தப் பக்கம் களவாணிப்
பயலுக நடமாட்டம் ரொம்ப ஜாஸ்தின்னு
கேள்விப் பட்டேன்.சூதானமா இருந்துக்
கங்கண்ணே."என்றவன் "நான்கூட
எங்கிட்ட இருந்த நூறு ரூவாய படிக்கட்
டுக்குக்கீழ ஒருகுழிய தோண்டி வச்சிட்டு
அடையாளத்துக்கு ஒருகல்ல வச்சிட்டு
வந்திருக்கேன். நீங்களும் அதுமாதிரி
எங்கேயாவது ஔிச்சு வச்சிட்டு வாங்க"
என்றிருக்கிறான். திருடனுக்கு பயங்கர
சந்தோசம்.பாதசாரி தூங்குனத்துக்குப்
பெறகு எடுத்திட்டுப் போயிறலாம்"என்று
கருதி பாதசாரி தூங்குவது வரை காத்
துக் கொண்டே இருந்திருக்கிறான்.ஒரு
வழியாய் பாதசாரி தூங்கவும் போய் படிக்
கட்டுக்குக் கீழேபோய் பார்த்திருக்கிறான்
பாதசாரி சொன்னதுபோலவே பணம் இருந்திருக்கிறது.எடுத்துக் கொண்டு
கிளம்பிவிட்டான். அவனுக்கு ஒரு பழக்கம் உண்டு. திருடிய பொருளை
கோமணத்தில் முடிந்து வைத்துக் கொள்
வான். சற்று தூரம் சென்றதும்
தான் திருடிய பணத்தை கோமணத்தில்
முடிந்து வைப்பதற்காக கோமணத்தை
அவிழ்த்திருக்கிறான் அதில் ஏற்கனவே
திருடி முடிந்து வைக்கப் பட்டிருந்த மோதி
ரத்தைக் காணாம். விழுந்தடித்துக் கொண்டு சத்திரத்திற்கு ஓடியிருக்கி
றான் பாதசாரி எஸ்கேப்.அவனுக்கு ஒரே
ஆச்சரியம். நாமளாவது அவன் தூங்கிய
போது திருடினோம்.அவனோ நாம முளிச்
சிருக்கும்போதே திருடியிருக்கான். அவன் திருடன் கெடையாது இனிமே
எனக்கு குருவே அவன்தான்.எப்படியா
வது என்குருவ நான் கண்டுபிடிச்சே
தீருவேன் என்று தேட ஆரம்பித்திருக்கி
றான். இது போன பிறவியில் நடந்தது.
இந்தப் பிறவியிலும் அவன்
தேடிக் கொண்டுதான் இருக்கிறான். அவனுக்கு
தெரியாது அவனுடைய குரு வின்
அவனது வாரிசு கள்..
புது புது கோஷங்களோடு...
புது புது வேடமிட்டு...
தம்பியும் அக்காவுமாக பிறந்து இன்று
இந்த நாட்டையே ஆளத்துடித்துக் கொண்டிருக்
கிறார்கள் என்று....
வந்து கொண்டிருந்திருக்கிறான். சற்று
தூரத்தில் ஒரு சத்திரம்.அங்கே போயிருக்
கிறான்.ஒரு பாதசாரி படுத்துக் கிடந்தி
ருக்கிறான். அவனிடம் எதுவும் இருப்ப
தாகத் தெரியவில்லை.மேல் சட்டை கூட
இல்லாமல் கட்டிய வேட்டியோடு படுத்துக்
கிடந்திருக்கிறான்.திருடனுக்கோ பெருத்த ஏமாற்றம்.சரி வந்தது வந்துவிட்
டோம் இன்னைக்கு ராத்திரிப் பொழுத
இங்கேயே கழிச்சிருவோம் என்று எண்ணி அந்த பாதசாரி பக்கத்தில் போய்
படுத்திருக்கிறான். யாரோ பக்கத்தில்
படுப்பதுபோல் தெரிய கண்விழித்த பாத
சாரி "அண்ணே எந்த ஊரு"என்று கேட்க
"பக்கத்து ஊருதாண்ணே ராத்திரி தூங்
கிட்டு காலையில போகலாம்னு இருக்
கேண்ணே"என்று திருடன் கூறியிருக்கி
றான். "அப்படியாண்ணே ரொம்ப சந்தோ
சம். அப்பறம்..இந்தப் பக்கம் களவாணிப்
பயலுக நடமாட்டம் ரொம்ப ஜாஸ்தின்னு
கேள்விப் பட்டேன்.சூதானமா இருந்துக்
கங்கண்ணே."என்றவன் "நான்கூட
எங்கிட்ட இருந்த நூறு ரூவாய படிக்கட்
டுக்குக்கீழ ஒருகுழிய தோண்டி வச்சிட்டு
அடையாளத்துக்கு ஒருகல்ல வச்சிட்டு
வந்திருக்கேன். நீங்களும் அதுமாதிரி
எங்கேயாவது ஔிச்சு வச்சிட்டு வாங்க"
என்றிருக்கிறான். திருடனுக்கு பயங்கர
சந்தோசம்.பாதசாரி தூங்குனத்துக்குப்
பெறகு எடுத்திட்டுப் போயிறலாம்"என்று
கருதி பாதசாரி தூங்குவது வரை காத்
துக் கொண்டே இருந்திருக்கிறான்.ஒரு
வழியாய் பாதசாரி தூங்கவும் போய் படிக்
கட்டுக்குக் கீழேபோய் பார்த்திருக்கிறான்
பாதசாரி சொன்னதுபோலவே பணம் இருந்திருக்கிறது.எடுத்துக் கொண்டு
கிளம்பிவிட்டான். அவனுக்கு ஒரு பழக்கம் உண்டு. திருடிய பொருளை
கோமணத்தில் முடிந்து வைத்துக் கொள்
வான். சற்று தூரம் சென்றதும்
தான் திருடிய பணத்தை கோமணத்தில்
முடிந்து வைப்பதற்காக கோமணத்தை
அவிழ்த்திருக்கிறான் அதில் ஏற்கனவே
திருடி முடிந்து வைக்கப் பட்டிருந்த மோதி
ரத்தைக் காணாம். விழுந்தடித்துக் கொண்டு சத்திரத்திற்கு ஓடியிருக்கி
றான் பாதசாரி எஸ்கேப்.அவனுக்கு ஒரே
ஆச்சரியம். நாமளாவது அவன் தூங்கிய
போது திருடினோம்.அவனோ நாம முளிச்
சிருக்கும்போதே திருடியிருக்கான். அவன் திருடன் கெடையாது இனிமே
எனக்கு குருவே அவன்தான்.எப்படியா
வது என்குருவ நான் கண்டுபிடிச்சே
தீருவேன் என்று தேட ஆரம்பித்திருக்கி
றான். இது போன பிறவியில் நடந்தது.
இந்தப் பிறவியிலும் அவன்
தேடிக் கொண்டுதான் இருக்கிறான். அவனுக்கு
தெரியாது அவனுடைய குரு வின்
அவனது வாரிசு கள்..
புது புது கோஷங்களோடு...
புது புது வேடமிட்டு...
தம்பியும் அக்காவுமாக பிறந்து இன்று
இந்த நாட்டையே ஆளத்துடித்துக் கொண்டிருக்
கிறார்கள் என்று....
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்று வார்கள் இந்த நாட்டிலே...
No comments:
Post a Comment