Tuesday, February 12, 2019

நோட்டா எத்தனை வாக்கு அதை நீங்க சொல்லவே இல்லையே.

நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி பாஜக!
இந்த அவதூறான வாசகத்தை பாதி பாஜக ஆட்களே நம்பியது தான் வேதனை. நம்ப வச்சான் பாரு திராவிடத் திருடன். அது அவன் சாதனை!
உண்மை என்ன?
கடந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஓட்டுப் போட்டவர்கள்
5 கோடியே 35 லட்சம்.
அதிமுக கூட்டணி வாங்கிய ஓட்டுகள் 1 கோடியே 79 லட்சம்.
திமுக கூட்டணி வாங்கிய ஓட்டுகள் 1 கோடியே 8லட்சம்.
பாஜக கூட்டணி வாங்கிய ஓட்டுகள் 75 லட்சம்
காங்கிரஸ் வாங்கிய ஓட்டுகள் 17லட்சம்.
தமிழக வாக்காளர்களின் 8 பேரில் ஒருவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
இதை விடக் கொடுமை என்ன தெரியுமா? இப்படி எல்லாம் கிண்டல் செய்யும் மதவாத திமுக மற்றும் மதவாத காண்கிராஸ் அயோக்கியர்கள் ஒரு சீட் கூட ஜெயிக்கத் துப்பு இல்லை. பாஜக தனியாக ஒரு தொகுதி கண்ணியாகுமரியும், பாஜக கூட்டணி கட்சி தர்மபுரி தொகுதியும் வென்றது.
கவனியுங்க மக்கா...
இதெல்லாம் ஜெயலலிதா கருணாநிதி என்ற இரண்டு பெரிய ஆளுமைகள் இருந்த போது நடந்தது.
தற்பொழுது தமிழக பாஜக வேற லெவல். எவன் பேச்சையும் காது கொடுத்து கேட்காதீங்க.
இறங்கி அடிச்சு தூள் பண்ணுங்க. யாரும் எதிர் பார்க்காத அற்புதமான வெற்றியை தேசபக்தர்களின் பாஜகவிற்க்கு தர தமிழகம் காத்திருக்கின்றது.
ஜெய்ஹிந்த்!🇮🇳🇮🇳🇮🇳

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...