அப்துல்கலாம் செய்த ஒரு நல்ல செயல், நம்ம கட்டுமரத்திற்கு பாரத ரத்னா விருதை வழங்க இறுதி வரை மறுத்ததுதான்.
கலாம் தான் தைரியமாக சோனியாவை வெளிநாட்டவர் என கூறி பதவி யேற்க கூடாது என கூறியததால் தான் சோனியா வேறுவழியில்லாமல் மன்மோகன் சிங்கை தேர்வு செய்தது தங்களுக்குதெரியுமா தெரியாதா? அந்த நேரம் சோனியா பிரதமராக ஆகி யிருந்தால் அது தேசத்திற்கே அவமானமாகியிருக்கும்.
ஒரு மாநில முதல்வரை பிரதமராக கூடிய தகுதி உள்ளவர் என சாணக்கியர் போல் யூகித்தவர் "சோ" அவர்களே!
தீர்க்கதரிசி #சோ_வும்
மரணவியாபாரி #மோடியும்..
குஜராத் முதல்வராக மோடி இருந்தபோதே அவரை தமிழக மக்களுக்கு அறிமுகப் படுத்தி வருங்காலத்தில் #மோடி_பிரதமராக_வருவார் என்றும் முன்பே கூறியவர் #சோ அவர்கள்..
#மரணவியாபாரி_மோடி..
அது எதிர்க்கட்சிகள் அவரை மரண வியாபாரி என்று விமர்சனம் செய்த சமயம்..
அன்று துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்ற மோடிஜி யை சோ அவர்கள் #நான்_மரண_வியாபாரியை_உரையாற்ற அழைக்கிறேன் என்றார்.. தொடர்ந்து ஆம் அவர் மரணவியாபாரிதான்.. ஊழலுக்கு, பயங்கரவாதத்திற்கு, ஆளும் வர்க்கத்தின் இயலாமைக்கு, வேலை செய்யாமைக்கு மரணவியாபாரி என்றார்..

No comments:
Post a Comment