Thursday, March 21, 2019

திமுக கூட்ட‍ணியும் அதிமுக கூட்ட‍ணியும் மோதிக்கொள்ளும் 40 தொகுதிகள்.

திமுக கூட்ட‍ணியும் அதிமுக கூட்ட‍ணியும் மோதிக்கொள்ளும் 40 தொகுதிகள்

திமுக கூட்ட‍ணியும் அதிமுக கூட்ட‍ணியும் மோதிக்கொள்ளும் 40 தொகுதிகள்
அடுத்த‍ மாதம் 18 ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள‍து. இந்த
தேர்தலில் தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மகா, மெகா கூட்ட‍ணி அமைத்து போட்டியிடுகின்றன• அவை கீழே காணலாம்.
தொகுதியின் பெயர்கள் பிங்க் (Pink) நிறத்திலும், திமுக கூட்ட‍ணி கட்சிகளின் பெயர்கள் கருப்பு (Black) நிறத்திலும், அதிமுக கூட்ட‍ணி கட்சிகளின் பெயர்களை காவி (Saffron) நிறத்திலும் குறிப்பிட்டு காட்ட‍ப்பட்டுள்ள‍து.
தொகுதியின் பெயர் – திமுக கூட்டணி – அதிமுக கூட்டணி
01) திருவள்ளூர் (தனி) – காங்கிரஸ் – அதிமுக
02) வட சென்னை – திமுக – தேமுதிக
03) தென் சென்னை – திமுக – அதிமுக
04) மத்திய சென்னை – திமுக – பாமக
05) ஸ்ரீபெரும்புதூர் – திமுக – பாமக
06) காஞ்சிபுரம் (தனி) – திமுக – அதிமுக
07) அரக்கோணம் – திமுக – பாமக
08) வேலூர் – திமுக – புதிய நீதிக் கட்சி
09) கிருஷ்ணகிரி – காங்கிரஸ் – அதிமுக
10) தருமபுரி – திமுக – பாமக
11) திருவண்ணாமலை – திமுக – அதிமுக
12) ஆரணி – காங்கிரஸ் – அதிமுக
13) விழுப்புரம் (தனி) – விசிக – பாமக
14) கள்ளக்குறிச்சி – திமுக – தேமுதிக
15) சேலம் – திமுக – அதிமுக
16) நாமக்கல் – கொமதேக – அதிமுக
17) ஈரோடு – மதிமுக – அதிமுக
18) திருப்பூர் – இந்திய கம்யூனிஸ்ட் – அதிமுக
19) நீலகிரி (தனி) – திமுக – அதிமுக
20) கோயம்புத்தூர் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – பாஜக
21) பொள்ளாச்சி – திமுக – அதிமுக
22) திண்டுக்கல் – திமுக – பாமக
23) தேனி – காங்கிரஸ் – அதிமுக
24) கரூர் – காங்கிரஸ் – அதிமுக
25) திருச்சிராப்பள்ளி – காங்கிரஸ் – தேமுதிக
26) பெரம்பலூர் – ஐஜேகே – அதிமுக
27) கடலூர் – திமுக – பாமக
28) சிதம்பரம் (தனி) – விசிக – அதிமுக
29) மயிலாடுதுறை – திமுக – அதிமுக
30) நாகப்பட்டினம் (தனி) – இந்திய கம்யூனிஸ்ட் – அதிமுக
31) தஞ்சாவூர் – திமுக – தமாகா
32) சிவகங்கை – காங்கிரஸ் – பாஜக
33) மதுரை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – அதிமுக
34) விருதுநகர் – காங்கிரஸ் – தேமுதிக
35) ராமநாதபுரம் – முஸ்லிம் லீக் – பாஜக
36) தூத்துக்குடி – திமுக – பாஜக
37) தென்காசி (தனி) – திமுக – புதிய தமிழகம்
38) திருநெல்வேலி – திமுக – அதிமுக
39) கன்னியாகுமரி – காங்கிரஸ் – பாஜக
40) புதுச்சேரி – காங்கிரஸ் – என்.ஆர். காங்கிரஸ்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...