நாட்டிலேயும் சரி, வீட்டிலேயும் சரி சில தவர்கள் நLக்கின்றன. இதனால் நாமும், நமது குடும்பம், நமது ஊர், என பல வகையில் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகிறது.
நடக்கும் தவறுகளை கேட்க யாரும் இல்லையென்று தவறு செய்பவர்கள் செய்து கொன்டேதான் இருக்கிறார்கள்.
என்ன நடந்தாலும் எனக்கு இப்போதைக்கு சோறு கிடைத்தால் போதும் என்று ஒரு மனித ஜென்மம் இருக்கிறது.
இன்னொரு ஜென்மம் மற்றவர்களுக்கு என்ன நடந்தாலும் கவலைப்படுவதில்லை என்று இருக்கிறது.
நாங்கள் ஒரு கேள்வி கேட்க்கிறோம் இதே நிலமை நாளைக்கு உங்களுக்கு வராத ?
அப்ப ஏன், அதை நீ கேலு, அவன் கேட்கட்டும் என்று ஒதுங்குகீரிர்கள் ஏன் நீங்கள் கேட்க கூடாது? பயமா? வேற ஏதுமா?
சிரிய வேண்டுகோள் எங்கே உங்கள் கண் முன் தவறு நடக்கீரதோ,
முதலில் நீங்கள் கேளுங்கள்,
தவறுகளை தட்டிக்கேட்கும் போது
1. நீ கேட்கும் கேள்வி அல்லது போராடும் விதம் சரியாக இருந்தால் உன் பின்னால் ஆயிரம் பேர் வருவார்கள்.
2. தோற்றாலும் கூட திரும்ப அதே தவரை மற்றவர்கள் செய்ய பயப்படுவார்கள்.
3. ஒவ்ரொருவனும் தவர்களை தட்டிக் கேட்க ஆரம்பித்து விடுவான்.
4. தவறுகள் படிப்படியாக குறைந்து, எல்லாம் நல்ல வழியில் நடக்க ஆரம்பித்துவிடும்.

இதனால் ஊருக்கு தேவையான நல்ல செயல்கள் அனைத்தும் தானாகவே நடந்துவிடும். . .
No comments:
Post a Comment