Tuesday, March 5, 2019

நம் மொத்த சோகத்தை யும் சில நொடிகளில் மறக்கடிக்கும் உறவுகள் வரம் தானே.

சீனப்பருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்று.அந்தக்கால சீன மக்கள், காட்டுமிராண்டி தனமான போர்த்தாக்குதலில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள நாட்டின் எல்லையில் இந்த பிரம்மாண்ட சுவரை கட்டினார்கள்.உலகில் எந்த தேசமும் இப்படி தங்கள் பாதுகாப்பு குறித்து சிந்தித்ததே கிடையாது. பிரம்மாண்டமான மிக உயரமான இந்த சுவற்றைத்தாண்டி எந்த எதிரியும்தங்கள் நாட்டின் மீது படை எடுக்க முடியாது என நம்பினர்.ஆனால் படை எடுத்த நாடுகள் கோட்டை வாயிலில் காவல் இருந்த வீரர்களுக்கு லஞ்சம்கொடுத்து உள்ளே சென்றுவிட்டனர்.உலக அதிசயத்தை கட்டினாலும் அந்நாட்டு வீரர்களின் பண ஆசையால் திறந்து விட்டார்கள்.இந்தியசீனாயுத்தத்தில் லஞ்சம் கொடுத்து தான் இந்தியப்படைகள் உள்ளே சென்றனர். ஆனாலும் படுதோல்வியடைந்தனர்
அப்போது நேரு பிரதமர். கிருஷ்ணமேனன் நேருவின் கல்லூரி நண்பர்.தோல்வியைஒப்புக்கொண்டு கிருஷ்ணமேனன் ராணுவ அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகினார்.இந்திய பாதுகாப்புகேள்விக்குறி ஆனது.பின்னர் வந்த லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் நடந்த இந்திய பாக் சண்டையில் இந்தியா வெற்றி அடைந்ததது.
Good morning friends.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...