Tuesday, April 16, 2019

2 வருட ஐந்து வருட தடை என்பதெல்லாம் அயோகியதனம் 2 தேர்தல் மூன்று தேர்தல் என வரவேண்டும்.

வேலூர் திமுக வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, மேலும் 2 அல்லது 5 வருடங்களுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட தடை, வேட்பாளர் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் கைது... .. இது மாதிரியான நடவடிக்கை தான் தேவை. இதை தான் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டியது.
மற்றபடி தேர்தல் ரத்து என்பதெல்லாம் தேவையற்றது. அதே தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் பாதிப்படைய மாட்டார்களா?
இந்த தேர்தல் ரத்தானதால், மற்ற வேட்பாளர்களுக்கு கிடைக்கும் ஒரு வித மனச்சோர்வு, அலைச்சல், இவ்வளவு காலம் செய்த பிரச்சார பலன், அவர்களுடைய உழைப்பு அவர்களுக்கு கிடைக்காமல் போகும்.
அதாவது எவனோ ஒருவன் பிட் அடித்து மாட்டிக் கொண்டால், ஒட்டு மொத்த தேர்வையே ரத்து செய்வது சரி தானா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...