
நாக்கால் மூக்கை தொடுவது போல 5 முறை செய்து வந்தால்
நாக்கால் மூக்கை தொடுவது போல 5 முறை செய்து வந்தால்
முகத்தில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால் அதனால் பலவித
பாதிப்புகள் முகத்திற்கு ஏற்படுவதோடு, முகத்தின் அழகும் கடுமையாக பாதிக்கும். ஆகவே முகத்தில் சேரும் கொழுப்புக்களை குறைக்க ஓர் எளிய பயிற்சி செய்து வந்தாலே போதும். ஆம் நாம் அவ்வப்போது நாக்கால் மூக்கை தொடுவது போல செய்து வந்தாலேபோதும். இது முகத்தில் உள்ள கொழுப்பு பகுதிகளை குறைக்க கூடிய எளிமையான பயிற்சி முறையாகும். இந்த பயிற்சியை விளையாட்டாக நாளொன்றுக்கு 5 முறை செய்து வரும்பட்சத்தில் முகத்தில் சேர்ந்த அதிகப்படியான கொழுப்புக்கள் முற்றிலும் குறைந்து, முகம் அழகாகும் பொலிவு பெறும்.
No comments:
Post a Comment