Sunday, April 14, 2019

கொண்டக்கடலை தினமும் சாப்பிட்டு வந்தால்.

கொண்டக்கடலை தினமும் சாப்பிட்டு வந்தால்

கொண்டக்கடலை (Chick Pea) தினமும் சாப்பிட்டு வந்தால்
தினமும் கொண்டக்கடலை (Chick Pea) யை சிறிது சாப்பிட்டு வந்தால்,
பழங்கள் மற்றும் காய் கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெற உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை பச்சைபட்டாணியின் மூலமாகக் குறைக்கலாம். இந்த பச்சை பட்டாணி உடலில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைக்கி றது. இதனால் இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச்சத்தை அதிகரிக்கும். இதன் மூலமாக நமக்கு ஏற்படும் ஏராளமான நோய்களில் இருந்து விடுபடலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...