🏇🏇🏇🏇🏇
🏇
🏇 ராகுல் பிரதமரானதும்
ஸ்டாலின் தமிழக
முதல்வராக பொறுப்பேற்பார்....!
🏇
🏇 ராகுல் பிரதமரானதும்
ஸ்டாலின் தமிழக
முதல்வராக பொறுப்பேற்பார்....!
........ ப. சிதம்பரம்.
🎯 இந்த தேர்தலில்
ஒரே ஒரு கேள்வி தான்
இருக்கிறது!
ஒரே ஒரு கேள்வி தான்
இருக்கிறது!
2014 தேர்தலில் பெற்றது போன்ற
தனிப் பெரும்பான்மையுடன்
மோடி ஆட்சி அமையுமா அல்லது
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன்
அமையுமா ?
இது தான் அந்த கேள்வி!
தனிப் பெரும்பான்மையுடன்
மோடி ஆட்சி அமையுமா அல்லது
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன்
அமையுமா ?
இது தான் அந்த கேள்வி!
அந்த கேள்விக்கான பதிலை
தெரிந்து கொள்ள
வாக்கு எண்ணிக்கை நாள் வரையில்
காத்திருக்கத் தேவையில்லை!
நான்காவது சுற்று வாக்குப்பதிவு
முடியும் போதே
தெரிந்து விடும்!
தெரிந்து கொள்ள
வாக்கு எண்ணிக்கை நாள் வரையில்
காத்திருக்கத் தேவையில்லை!
நான்காவது சுற்று வாக்குப்பதிவு
முடியும் போதே
தெரிந்து விடும்!
இந்த விளையாட்டில்
ராகுல் காந்தி இல்லவே இல்லை
என்பது மட்டும்
100 சதவீத உண்மை!!!
ராகுல் காந்தி இல்லவே இல்லை
என்பது மட்டும்
100 சதவீத உண்மை!!!
🏇
🏇
🏇🏇🏇🏇🏇
🏇
🏇🏇🏇🏇🏇
No comments:
Post a Comment