Thursday, April 18, 2019

இது கணிப்பல்ல, நேயர் விருப்பம் .

எனது தமிழக நாடாளுமன்ற தேர்தல் கணிப்பு. NDA -18, UPA -18, இழுபறி -3தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) AIADMK : 1.தென் சென்னை, 2. திருவள்ளூர், 3.திருப்பூர், 4.ஈரோடு, 5.நாமக்கல், 6.சேலம், 7.கிருஷ்ணகிரி, 8.ஆரணி, 9.திருவண்ணாமலை,10.மதுரை, 11.திருநெல்வேலி. BJP : 1.கோயம்புத்தூர், 2.ராமநாதபுரம், 3. கன்னியாகுமரி PMK: 1.தருமபுரி, 2 அரக்கோணம், 3.விழுப்புரம் புதிய தமிழகம் : 1. தென்காசி. ADMK 11,BJP 3, PMK 3, PT 1, TOTAL 18 ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) DMK:1.வட சென்னை,2.மத்தியசென்னை 3.ஸ்ரீபெரும்புதூர்,4.காஞ்சிபுரம்,5.கடலூர் 6.நீலகிரி, 7.பெரம்பலூர், 8.பொள்ளாச்சி, 9.கள்ளக்குறிச்சி, 10.தஞ்சாவூர், 11.மயிலாடுதுறை, 12.திண்டுக்கல், CONGRESS : 1.திருச்சி, 2.கரூர், 3.விருதுநகர், 4.பாண்டிச்சேரி CPI: 1.நாகப்பட்டினம் விடுதலை சிறுத்தைகள் : 1.சிதம்பரம். DMK 12, Cong.4, CPI 1,VCK 1,TOTAL 18 இழுபறி : 1. தேனி, 2.சிவகங்கை, 4
3.தூத்துக்குடி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...