Wednesday, September 4, 2019

கதறிக் கொண்டிருக்கும் வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களின் அயோக்கியத்தனங்கள்...

*******************************
27 பொதுத்துறை வங்கிகள் 12 ஆக இணைப்பது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை கம்யூனிச தொழிற்சங்கங்கள் எதிர்த்து வருகின்றனர்.
திருப்பூரில் ஏழைகளுக்காக டவுன்பஸ் விட்டபோது குதிரை வண்டி ஓட்டுபவர்கள் வேலை இழப்பார்கள் என்ற உலகமகா தத்துவத்தை கூறி சாலைமறியல் செய்த கிறுக்கு கூமுட்டைகள்தான் இந்தக் கம்யூனிஸ்டுகள். ஏனெனில் நூற்றுக்கணக்கான குதிரை வண்டித் தொழிலாளர்களிடம் பிடிங்கித் தின்பது போய் விடுமே...
"அய்யா... இந்த அக்கவுண்டல 200₹ பணம் எடுக்கோணுமிங்க அய்யா"
போய் செலாண் எழுதிட்டு லைன்ல உட்காரு
"அய்யா... பாஸ்புக்ல ஸ்டேட்மெண்ட் பிரிண்ட் பண்ணோணுமிங்க''
யோவ்... என்னய்யா இது... இரண்டு மாசமா வராம என்ன பண்ணிட்டு இருந்தே...
இதுதான் அரசு வங்கி ஊழியர்கள் பொதுமக்களை நடத்துகிற லட்சணம்.வாடிக்கையாளரை பிச்சைக்காரர்களை விடக் கேவலமாக நடத்துவார்கள். வேலூர் மாவட்டத்தின் நாட்றம்பள்ளி வங்கியில் வாடிக்கையாளரை ஆபாசமாகப் பேசிய வீடியோவை பார்த்திருப்பீர்கள்.
இன்று 1000 பேர் செய்யக்கூடிய வேலையை ஒரேயொரு ATM மற்றும் பாஸ்புக் பிரிண்டிங் மெசின்கள் செய்கிறது. இந்தச் சுயநலம் பிடித்த காட்டுமிராண்டி கம்யூனிஸ்டு பயல்கள் மெஷின்கள் வந்தால் ஆட்களுக்கு வேலை போய்விடும் எனக் கூப்பாடு போட்டார்கள். உலகநாடுகள் எல்லாம் வேகமாக வளர்ந்து வரும் வேளையில் இந்தியா மட்டும் முன்னேறக்கூடாது என நினைப்பவன்தான் கம்யூனிஸ்டுகாரன்...
கம்யூனிஸ்டுகள் ஏன் தொழிற்சங்கங்களை ஆதரிக்கிறது?!!
******************************
இவ்வளவு அராஜகங்கள் செய்கிற தொழிற்சங்கங்களை ஆதரிக்க காரணம் வருமானம். ஊழியர்களிடமிருந்து கட்டாயமாகப் பெறப்படும் சந்தா தொகை வருடத்திற்கு 1000₹ வரை, நன்கொடை 5000₹ வரை.
இரயில்வே போன்ற மிகப்பெரிய அரசு நிறுவனங்களில் 14 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். இவர்களிடம் குறைந்தபட்சம் 2000₹ முதல் 5000₹ வரை தொழிற்சங்கங்கள் கட்டாயமாக வசூலிக்கிறது.
14,00,000X2,000=280,00,00,000
14,00,000X5,000 =700,00,00,000₹. பூஜ்யங்களை எண்ணவே தலை சுற்றுது இல்லையா?
இதுபோகத் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு எம்பிக்கு இணையான சலுகைகளை அரசாங்கம் வழங்குகிறது. இந்தியா முழுவதும் ரயிலில் தங்களது மனைவி,இணைவி,துணைவிகளோடு சென்று கும்மாளம் போட இலவச AC முதல் வகுப்பு பாஸ்.இலவச விமானப்பயணம். தங்க 5ஸ்டார் வசதிகொண்ட ஓட்டல்கள். இப்படி தொழிற்சங்கத் தலைவர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்குகிறது.
இவ்வளவு சலுகைகளை அனுபவிப்பவன் சும்மா இருப்பானா? தொழிலாளர்களை போராடு போராடு எனத் தூண்டிவிடுவது. தேசவிரோதக் கருத்துக்களக பேசுவது. பணி நேரத்தில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், தர்ணா , போராட்டம் நடத்துவது. அதுவும் பணிநேரத்தில். இதெல்லாம் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனமான தேசத்துரோகம் தெரியுமா?
பெரும்பாலான அரசு நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கினாலும் மக்களின் நலனைக் கொண்டு தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. அதுவும் மக்களின் சேவைக்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு இந்த தேசத்துக்கு எதிராக போராடுகிறீர்களே?!! அசிங்கமாக இல்லையா உங்களுக்கு?!! மக்களின் வரிப்பணம் என்பது ஏழைத்தாய்மார்களின் உதிரமும் வியர்வையும் கலந்தது. ஏழைகள் பணம் கொடுத்து வாங்கும் ஒவ்வொரு பொருளில் இருந்தும் வரி பெறப்படுகிறது என்பது மெத்தப் படித்த இந்த மேதாவிகளுக்குத் தெரியாதா?
இன்று நாட்டின் சிக்கன நடவடிக்கைகளை கணக்கில் கொண்டு வங்கிகள் ஒன்றாக இணைக்கப்படுகிறது. யாருக்கும் வேலை போகாது. வேலை எளிதாகும். ஆனாலும் தொழிற்சங்கங்கள் கூப்பாடும் கதறலும் அதிகமாக இருக்கிறது.
வேலையும் உறுதி, சம்பளமும் உறுதி... அப்புறம் ஏன் கதறுகிறார்கள்?!!
இப்போது வருகிறேன் விசயத்துக்கு. 14 வங்கிகள் இருந்தால் வங்கிக்கு 4 தொழிற்சங்கம், மொத்தம் 56 சங்கங்கள், 56 தலைவர்கள், 56 தலைவர்களுக்கும் சலுகைகளும் வருமானம்...
14 வங்கிகள் 5ஆனால் ... ஒரு வங்கிக்கு ஒரே தொழிற்சங்கம் என அரசு ஆணை வரும்.ஐந்தே தலைவர்கள்தான். 51 தலைவர்கள் உழைத்துதான் உண்ண வேண்டும். மோடியில் உழைப்பாளிகளை சுரண்டித் தின்னும் உன்னத தலைவர்களை எல்லாம் உழைக்கச் சொல்வது எவ்வளவு பெரிய கொடூரம். எல்லா சலுகைகளையும் பறித்துக்கொண்டு?!!!
இந்தியாவில் உள்ள தொழிற்சங்கத் தலைவர்களின் வீடுகளில் ரெய்டு நடந்தால் அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு மாநிலத்தை ஐந்து ஆண்டுகள் வேறெந்த வருமானமும் இன்றி ஆட்சி நடத்தலாம்.அந்த அளவு கொழுத்துப் போயுள்ளார்கள் தொழிற்சங்கத் தலைவர்கள்
சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒரு தொழிற்சங்கத் தலைவரின் சொத்து மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி உட்பட அவரது குடும்பத்தாரின் மொத்தச் சொத்துக்களைப் போல 1000 மடங்கு இருக்கும்.... அதனால் இவர்களின் கதறல் தொடர்கிறது.
அரசியல்வாதிகள் பக்கம் மட்டுமே கவனத்தை செலுத்தும் சிபிஐ தேசவிரோத தொழிற்சங்கத் தலைவர்களிடமும் கொஞ்சம் கருணை காட்டுமாறு கேட்டிக் கொள்கிறேன்.....
ஏழை மக்களின் சொத்து இந்த நாடு. அதாவது சிவன் சொத்து...
#சிவன்_சொத்து கொள்ளை அடிப்பவன் என்ன ஆவான் என்று நான் சொல்ல வேண்டியதில்லை...
அரசுக்கு எதிராக சுயநலத்தோடு போராடுபவர்கள் மக்களால் வெறுக்கப்படுவது உறுதி... வங்கி ஊழியர்களின் போராட்டம் வீழும்...
வங்கி ஊழியர்களின் கதறல்.. மக்களுக்கு பேரானாந்தம்...
இதோ வீடியோ ஆதாரம் முத்தூட் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலைக்கும் வரும் பெண்களக செய்யவிடாமல் தடுக்கும் கம்யூனிச தொழிற்சங்க குண்டர்கள்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...