அதாவது ஒரு எடுத்துகாட்டு எடுத்துக்குவோம்...
.
LUX சோப்பு விலை - 22/-ரூவா..
.
LUX சோப்பு விலை - 22/-ரூவா..
LUX விளம்பரத்துக்கு வர தீபிகா படுகோன் & கரீனா கபூரோட சம்பளம் 2கோடி ரூவா...
.
Colgate பேஸ்டோட விலை 20/-ரூவா..
.
Colgate பேஸ்டோட விலை 20/-ரூவா..
Colgate விளம்பரத்துக்கு வர சமந்தா, காஜல் அகர்வாலோட சம்பளம் 1கோடி ரூவா..
.
Emami Fare & Handsome விலை 15/-ரூவா...
.
Emami Fare & Handsome விலை 15/-ரூவா...
அதோட விளம்பரத்துக்கு வர சாருக் கான் & சூர்யாவோட சம்பளம் 5கோடி..
.
ஒரு Revital மாத்திரையோட விலை 9/-ரூவா...
.
ஒரு Revital மாத்திரையோட விலை 9/-ரூவா...
Revital விளம்பரத்துக்கு வர சல்மான் கானோட சம்பளம் 5கோடி...
.
அந்த விளம்பரத்த ஒளிபரப்ப டிவியோட TRP ரேட்டு... விளம்பர செலவு... பேப்பர் விளம்பரம்.... அதோட செலவு...
.
அந்த அந்த பொருளுக்கு Dealer, Stokist, இவங்களுக்கு குடுக்க வேண்டியது லாபம் , Rate, Margin, Percentage,
.
Product Samples, Gifts...
.
மாநிலம், மாவட்டம், ஏரியானு ASM, ZSM, RM, மேனேஜர், அவருக்கு கீழ Sales Rep.. இவங்க எல்லாரோட சம்பளம், Travel Allowence, ESI,PF...
.
கடைகள், சூப்பர் மார்கெட் போஸ்டர்கள் அதோட செலவு.. அதை ஒட்ட Sales Manகள் அவங்க சம்பளம்...
.
(CGST)மத்திய வரி, (SGST) மாநில வரி..
.
இத்தனை செலவும் நீங்க வாங்குற அந்த குறிப்பிட்ட MRPல அடங்கும்...
.
இது மாதிரி நீங்க தினம் வாங்குற & உபயோகிக்கிற அனைத்து பொருட்கள், மாத்திரைகள், டயப்பர்கள், நாப்கீன்கள், கான்டம்கள்னு எல்லாத்தோட கதையும் இதே தான்...
.
இத்தனை செலவுகள தான்டி ஒரு பொருள் நம்ம கைக்கு வருதுனா.. அந்த பொருளோட ஆக்க விலை.. உண்மையான விலை என்ன..???
.
இதை என்னைக்காவது யோசிச்சிருகீங்களா..??
.
பெட்ரோல் விலை 10பைசா அதிகமானா கோவபடுற நாம...
ரோட்டோர கடைல 10ரூவா கீரைக்கு பேரம் பேசி வீராப்பு காட்டுற நாம இதை பத்திலாம் சிந்திச்சிருக்கோமா..????
.
யோசிச்சி பாருங்க... நாம எப்படி வாழ்றோம்னு புரியும்...

No comments:
Post a Comment