Wednesday, October 2, 2019

அறிமுக படுத்தியவர் மீது ஞாபகம் வரவில்லை.

அதிமுக எப்போதும் பணத்தை நம்பியே தேர்தலில் போட்டியிடுகிறது,
அதிமுகவிற்கு தோல்விதான் கிடைக்கும்- கனிமொழி
பாவக்காயப் பார்த்து
பயங்கர கசப்பு ன்னு
வெக்கத்த விட்டு சிரிச்சதாம்
வேப்பங்காயி?
அஞ்சுக்கும் பத்துக்கும்
உண்டியல் குலுக்குன
கம்யூனிஸ்ட்களை
இருபத்து அஞ்சு கோடி கொடுத்து
ஏலத்துல எடுத்தவங்க
பேசுற பேச்சா இது?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...