இந்தியாவின் முன்னாள் பிரதமரை நாங்கள் தான் கொன்றோம் என்கிறான்..
இந்தியாவையே காப்பாத்தும் ராணுவத்தை முழுவதுமாக கேவலமாக பேசுகிறான்,,
காஸ்மீர் பிரிவினைவாதிகளை தன்னுடன் மேடையில் உக்கார வைக்கிறான்
இவன் தமிழன் அவன் தமிழனல்ல என்று மக்களிடையே பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் சத்தம் போட்டு பேசுகிறான்,,,
தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் கொடியை மேடையிலே ஏற்றுகிறான்
இவ்வளவு நடந்த பிறகும் இவனை விட்டு வைக்கும் அளவுக்கு ஒரு கையாலாகாதா மத்திய அரசு ஏன் நமக்கு ?
நேற்று சீன அதிபரின் எச்சரிக்கை அவரகள் நாட்டின் பிறவினை வாதிகளை பார்த்து என்ன வார்த்தை சொன்னார் பார்த்தீர்களா ? இந்தியாவும் இதே போல் இரும்பு கரங்கள் கொண்டு ஒடுக்க வேண்டும்,, அப்படி ஒடுக்க திராணியற்ற அரசு எதற்கு ?
வைகோ சரியாக தான் சொன்னார் போல மானம் கெட்ட மத்திய அரசே என்று
ஜெயலலிதா இருந்த வரை இவர் எங்கிருந்தார் என்று அவருக்கே தெரியாது.. திருமுருகன் காந்தியில் இருந்து அத்தனை துரோகிகளும் அம்மா இருந்தவரை வீட்டை விட்டு வெளியே கூட காண முடியவில்லை..
அம்மாவுக்கு விழும் ஓட்டுகளில் 20 % ஒட்டு அவருடைய தைரியத்திற்கு விழுந்த ஒட்டு,, அப்படி ஒரு ஆளுமையை தான் தமிழகம் எதிர்பார்க்கும் ,,
உண்மையிலே இந்த மத்திய அரசு தமிழ் நாட்டு மீது பாசம் வைத்துள்ளதா என்று தெரியவில்லை,, தமிழ் நாட்டில் என்ன நடந்தாலும் கவனிக்கிற நிலையில் இல்லை போல் தான் தெரிகிறது
இந்திய உளவுத்துறை, மற்றும் மத்திய அரசின் நேர்மையின் மீதே சந்தேகம் எழுகிறது....
எங்கள் தமிழகம் எப்பேர்ப்பட்ட பூமி,
நாட்டு பற்றை ஊட்டி வளர்த்த, எத்தனையோ மகான்கள் இருந்த பூமி, தேவர் அய்யா,, காமராஜ் அய்யா கக்கன் அய்யா மற்றும் அப்துல் காலம் ஐய்யா போன்றோரெல்லாம் நம்முடைய அடையாளத்தை உலகளவில் உயர்த்தி நம்மை தலை நிமிர செய்தனர். இப்படி மிகவும் தொன்மை வாய்ந்த தமிழகத்தை இன்று கவனிக்க கூட ஆள் இல்லையே என்று நினைக்கும் போது வேதனை கொப்பளிக்கிறது
இந்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் எவ்வளவோ மேல் என்று தோணுகிறது ,,,
வைகோவை பொடாவில் 1 வருடம் உள்ளே போட்ட அம்மா.., அண்ணாதுரையையே ஓட ஓட விரட்டிய நேரு,, உண்மையிலே இந்த மாதிரி கோழைத்தனமான ஆட்சி புரிவதற்கு காங்கிரஸ் உண்மையிலே மேல்,,, நம் நாட்டுக்காக தான் இவர்களை நாம் தூக்கி புடிக்கிறோம்,, ஆனால் இவர்களுக்கு புரியவில்லை,,
இவர்களைப் போல அநாகரிகமாக பேசும் நபர்களை பாராளுமன்றம் அனுப்ப தமிழர்கள் என்ன முட்டாள்களா? ஆனால் வருங்காலம் என்று ஓன்று உள்ளது இளைஞர்களை மழுங்கடித்து , வரும் காலங்களில் இந்தியாவுக்கு எதிராக போராட செய்வார்கள்
NIA போன்ற அமைப்பு எதற்காக தொடங்கினீர்கள்,,, நாடகம் நடத்தவா ?
உள்ளூர் தீவிரவாதிகளை அடக்க தெரியாத நீங்கள் வெளியூர் தீவிரவாதிகளை எப்படி அடக்குவீர்கள்
இவன் கட்சியை தடை செய்ய முடியாத மத்திய அரசு இருந்து எதற்கு ?
இது போன்ற தேச விரோதிகளை தூக்கில் தொங்கவிட்டால் கூட தவறு இல்லை.
No comments:
Post a Comment