Thursday, October 17, 2019

அதிமதுரம்_டீ.


தற்போது மழையும் குளிரும் பனியும் இருக்கும் காலம் என்பதால் அத்துடன் சளி சம்பந்தப்பட்ட உபாதைகளும் சேர்ந்தே ஆட்கொண்டுவிடுகிறது.
குளிர்கால ஸ்பெஷல் #அதிமதுரம்_டீ.காலையில் எழுந்தவுடன் சூடான, ஆரோக்கியமான பானத்திற்காக ஏங்குவோர், இங்கே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை ட்ரை செய்து பாருங்களேன்… 🐝🐝
#அதிமதுரம்_டீ #தேவையான_பொருட்கள்
அதிமதுரம் தூள் – 1 ஸ்பூன்
தண்ணீர் – 200 மில்லி
தேன் அல்லது நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி – சுவைக்கேற்ப
#செய்முறை அதிமதுரம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி நிழலில் காய வைத்து, சுத்தம் செய்து பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். பொடியை நீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து வடிகட்டி பருகவும். இது தீராத தாகத்தை தணிக்கவல்லது, சளிக்கு நல்லது. தொண்டை புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது.🌺🌸
ஆரோக்கியம் நிறைந்த ஆயிர்வேதம்🌺🌸

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...