2011 அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் தமிழத்தை மின்மிகை மாநிலமாக்கினார்.
இப்ப வந்த எடப்பாடியார், மின்சார பேருந்து, காவிரியில் மூன்று தடுப்பணைக்கு அரசாணை, 15வருசம் கழிச்சு நதிநீர்பிரச்சனைக்காக கேரள முதல்வருடன் சந்திப்புனு முன்னேற்ற பாதையில் போறார்.
ஆனா தீம்கா 50வருசம் பின்னோக்கி இன்னும் இந்தியை எதிர்க்கரதே பெரிய அரசியல் வித்தையா செய்ரானுக..
ஆக இரண்டு மொழி இல்லையென்றால் தீம்கா இல்லை..
ஆக ஒன்று இந்தி மொழி..
ஆக இன்னொன்று கனிமொழி...
ஆக ஒன்று இந்தி மொழி..
ஆக இன்னொன்று கனிமொழி...
No comments:
Post a Comment