Wednesday, October 16, 2019

ஊடகங்களை பார்த்து கேப்டன் காரி துப்பியது தப்பே இல்ல ....

உலகத்திலயே ஒரு நடிகர் கண் கலங்கினால் அவரை அழைத்து ஊடகத்தில் அவர் கண்கலங்கியதற்க்கு யார் காரணம் என்று கேட்பது தந்தி டிவி-யால்தான் முடியும் ....
8 கோடி மக்களில் எத்தனையோ பேர் விவசாயி தினம் தினம் கண் கலங்குறான்,
தினமும் பெண்கள் பலாத்காரம் செய்யபடுகிறார்கள் ,இதை பற்றி எல்லாம் ஒரு காவல்துறை அதிகாரியை அழைத்து கேள்வி கேட்க அவர்களுக்கு துப்பில்லை...
விவசாயத்திற்க்கு தண்ணிர் வரவில்லை என்று அழுகிறான்...
படித்துவிட்டு வேலை இல்லை என்று அழ்வுறான் ....
அதை எல்லாம் கேட்க நேரம் இல்லாத அவர்களுக்கு நடிகர் கண் கலங்கினாராம் உடனே அவரை அழைத்து வந்து ஏன் கண்கலங்கினிங்க என்று கேட்க்குறாம்
போங்கயாம் நீங்களும் உங்கள் ஊடக தர்மமும்........

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...