Monday, April 6, 2020

தன்னுடைய சுகத்திற்காக எதுவுமே தவறில்லை என்ற விஷ வித்து இங்கே விதைக்கப்பட்டு விட்டது.

ஒழுக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அமெரிக்காவில் கூட
கிளிண்டனின் கள்ளத்தொடர்பை எதிர்த்து நாடே பொங்கியது
ஆனால், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தைக் கொண்ட தமிழ்ச் சமூகம்
என்று கருணாநிதி போன்ற காமுகனை ஐந்து முறை நாடாளத் தேர்ந்தெடுத்ததோ அன்றே நமது சமூகக் கட்டமைப்பு உடைந்து விட்டது
நமது மூதாதையர்கள் பலதார மணம் புரிந்தவர்கள் தான்
ஆனால், அதன் பின்னே வலுவான காரணம் இருக்கும்
பெரும்பாலும் குழந்தையின்மை, அல்லது சொந்தத்தைக் காப்பாற்ற என்று அனைவரது விருப்பத்தின் பேரில்தான் நடந்திருக்கும்
ஆனால், கருணாவைப் போல அடுத்தவன் மனைவியைக் கவர்ந்து ஒரு குடும்பத்தைக் கெடுப்பதெல்லாம்
நமது கலாச்சாரத்தில் கிடையாது
பெரியான் என்ற விஷக்கிருமியால் ஏற்ப்பட்ட தொற்று வியாதிகள் இவர்கள்
72 வயதில் இருக்கும் ஒரு மனிதனை தாத்தா என்று செல்லமாக அழைக்க வேண்டிய பெண்ணை அத்தான் என்று அழைக்க வைத்த கேடுகெட்ட கிழவன்
ஆண்களைப் போல பெண்களும் நான்கைந்து கூத்தியான்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அரிய தத்துவத்தைத் தந்து
திராவிட மதம் என்ற கேடுகெட்ட மதத்தைத் தோற்றுவித்த மகான்
அதானால் தான் 'ஒரு வில்', 'ஒரு சொல்', 'ஒரு இல்' என்று வாழ்ந்த ஸ்ரீராமனையும்
அவரது இரத்தையும் இவன்கள் எதிர்க்கிறார்கள்
குழந்தைகளுக்கு நமது புராணங்களில் இருக்கும்
ஷிரவணன் கதையைச் சொல் பெற்றோர் மீது பாசம் வரும்
சத்தியவான் சாவித்திரி கதையைச் சொல் பதிபக்தி புரியும்
என்றெல்லாம் நாம் சொன்னால்
கமலஹாசன் போன்ற மூன்று பெண்டாட்டிக்காரன்கள்
ஐந்து பேரைத் திருமணம் செய்த ஒரு பெண்ணைப் பற்றிய வரலாற்றைக் கொண்டாடும் கேடுகெட்ட தேசம் என்று பழிக்கிறான்கள்
அது கூட தாய் சொல்லை எந்தச் சூழ்நிலையிலும் தட்டக் கூடாது என்பதை நமக்குப் புரிய வைக்க நடந்த நிகழ்வு என்று இவனுக்கு எப்படிப் புரியும்
இன்று இவனைப் போன்ற கருத்துக்களைக் கூறுபவன்களுக்குத்தான் இங்கே வரவேற்பு இருக்கிறது
அதனால் தான் கள்ளத்தொடர்பு டிவி சீரியல்கள் சக்கைப்போடு போடுகின்றன
தன்னுடைய சுகத்திற்காக எதுவுமே தவறில்லை என்ற விஷ வித்து இங்கே விதைக்கப்பட்டு விட்டது
பணி மலர் போன்ற பிரபலங்கள் பெரியார் இன்று இருந்திருந்தால் அவரையே மணந்திருப்பேன் என்று கூறுவது எல்லாம் அவன் விதைத்த விஷ வித்தில் விளைந்த கனிதான்
அவனது சீடன் கருணாநிதியும் அவன் குடும்பத்திற்குச் சொந்தமான 45 தொலைக்காட்சிகளும்
சமூகத்தை சீரழித்து வைத்துள்ளன
கற்பழித்துக் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக நிற்காமல்
கொலைகாரன்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேசிக் கொண்டு திரிகின்றனர்
இறைவா இந்த பாரதத்தைப் பாவிகளிடம் இருந்து காப்பாற்று..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...