Saturday, May 16, 2020

மானங்கெட்ட வெக்கங்கெட்ட ரோஷம் கெட்ட 200 ரு உ பிக்கு எதுவும் கேட்கப்போவதில்லை.

ஜகஜால திமுக வின்
ஒன்றிணைவோம் வா
🤣😂🤣😂😂 திட்டத்தில் ஒரு லட்சம் பேர் உதவி கேட்டுள்ளார்களாம் .
கொரோனா பரவியதும் சட்டசபைக்கும்
பாராளுமன்றத்திற்கும் விடுமுறை விடச் சொல்லி
ஆடிய திமுக காங்கிரஸ் பேடிகளிடம்
வீடியோ கான்ப்ரென்சில்
மாவட்டங்களிடம்
கொரோனா எப்படி போயிட்டிருக்கு னு கேட்டு
மக்கள் பணியாற்றிய தலைவனிடம்
ஒரு லட்சம் பேர் உதவி கேட்டார்களாம் .
அதை பற்றி தமிழக அரசிடம் தெரிவிக்க தலைமை செயலரை பார்க்கச் சென்ற
திமுக. டிஆர் பாலு
தயாநிதி மாறன்
கலாநிதி
தமிழச்சி தங்க பாண்டியன்
ஆகியோரை தமிழக தலைமை செயலர் அவமரியாதை செய்து விட்டதை தாங்காத
தயாநிதி மாறன்
நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா
என்று பொங்கி எழுந்தாராம் .
பாஜகவை பார்ப்பணர்கள் கட்சி
என்று பொய்யுரைத்து
அடிக்கடி சீண்டும்
இந்த சாதி ஒழிப்பு பெரியார் பேரன்கள்
அதே பாஜக தான் இந்தியாவின்
முதல் குடிமகனை
மிக உயரத்தில் வைத்து
கௌரவித்து இருக்கின்றது
என்பதை மறந்து போனார்கள் .
சாதிய கொடுமைகளை எதிர்த்து
சாதியை ஒழிக்க போராடிய
இந்த பெரியார் வாரிசின் பேரன்கள் தான்
நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா
என்று கேட்டதின் மூலம்
தாழ்த்தப்பட்டவர்கள் என்று தலித்துகளை அவமானப்படுத்தி
தங்கள் சாதி வெறியை
அப்பட்டமாக வெளிப்படுத்தி
இருக்கிறார்கள் .
சபாஷ் பெரியாரே
சபாஷ் ..
நல்லாவே பொங்கறாங்க
உங்க பேரன்கள் உங்கள்
சாதி ஒழிப்பை மிகச் சரியாக
பின்பற்றி .
வரிந்து கட்டிக் கொண்டு மீசைகளை முறுக்கிக்
கொண்டு
ரஜியை வைத்து படமெடுத்து இயக்கியதால் காற்றடித்து உயரத்திற்கு போன ரஞ்சித்
கூட்டமும்
அம்பேத்கர் கூட்டமும்
விசிக திருமாவளவனும்
வாயையே திறக்கலையே ஏன் ???
இதை சொன்னது கருணாநிதி பேரன் தயாநிதி ....என்பதாலா ???
சன்னமாக ஒரு முணுமுணுப்பை தந்து விட்டு
விசிக தலைவன் வாயை இறுக்கி பொத்திக் கொண்டது ஏனோ ????
ஒருவேளை
திமுக போட்ட பிச்சை பதவிக்கு
நன்றிக் கடனோ இது ?????
🤔🤔🤔🤔🤔
இது தான் சுயநலச்சோற்றில்
பசியாற்றிக் கொள்ளும்
விசிக தலைவனின் வீரம் .
திமுக தும்பிகளை அவமானப்படுத்தி விட்டதாக பொங்கும் இந்த சைகோ என்கின்ற வைகோ
ஒன்றரை லட்சம்
ஈழத் தமிழர்களை கொன்ற
மானங்கெட்ட திமுக வில் மானமுள்ள எவனும் கூட்டணி வைக்க மாட்டான்
என விமர்சித்து விட்டு
அதே மானங்கெட்ட
திமுக வோடு கூட்டணியில் இணைந்து
அந்த மானங்கெட்ட
திமுக கொடுத்த மாநிலங்களவை
உறுப்பினர் பதவியில்
மானங்கெட்டு பதவி வகிக்கின்ற வைகோ பொங்குகிறார் அவமரியாதையை இழைத்து விட்டார் தலைமை செயலர்
தன் மானங்கெட்ட திமுக தும்பிகளுக்கு என்று .
மிஸ்டர் வைகோ
நீங்க தானே திமுகவை அப்படி சொன்னீங்க...
அதனால் ஒருவேளை மரியாதை கிடைக்கலையோ என்னமோ அந்த
மானங்கெட்ட வர்களுக்கு ..
ஆக ஆக
சாதியை பற்றி பேசி தலித்துகளை அவமானப்படுத்திய இந்த மானங்கெட்டவர்களை
நீங்கள்
தாழ்த்தப்பட்டவர்களா நாங்கள் ??????
என்று சொன்னதற்காக அவர்களை கண்டிக்கல ..
இது தலித்துகளை திட்டமிட்டு அவமானப் படுத்திய செயல் .
பெரியார் பேரன்கள் இப்படி பேசலாமா ??
இது நீதியாகுமா ??னு
தன் நாற்பத்தைந்து இஞ்சு
மானங்கெட்ட நெஞ்சை வைத்து கொண்டு ஏன் பொங்கல ???
ஆக ஆக
இதுவும் மானங்கெட்ட
பதவி தந்த செஞ்சோற்றுக் கடன் ..
இந்த சோறு வீங்கி திக கட்சி
பெரியார் தத்திபிள்ளை
வீரமணியும் ஏனோ பொங்கலையே
இதைக் கண்டித்து ????
அம்பேத்கார் தம்பி கூட்டத்தையும் காணலையே
ஆக ஆக
ஆக மொத்தம் பெரியார் பெயரில் தலித்துகளுக்கு ஆதரவாக இருப்பது போல்
எல்லாம் வெளிவேச நடிப்புகள் ....
தலித் ஓட்டுகளை கவர
சாதுர்ய அரசியல்கள்.
நல்லாவே நடிக்கிறீங்கடா பெரியார் குஞ்சுகளா ....
ஆக ஆக திமுக தலைவர் ஸ்டாலின் இது பற்றி மூச்சே விடலையே ...
ஏனோ ....
ஒரு வேளை சிறப்பு விமானத்தில் ஒன்றிணைவோம் வா பிரச்சாரத்திற்காக லண்டன்
சென்று விட்டாரோ ???
இருந்தாலும் இருக்கலாம் .
அப்படிக்கா னாலும் செய்தி தொலைபேசி வாயிலாக போயிருக்காதா என்ன ???
ஆக ஆக இதை எதிர்த்து தயாநிதியை கண்டித்து அறிக்கை விட்டால்
பணபலத்தில் சில முன்னாள் காங்கிரஸ் அதிகார மையங்களை கைக்குள் வைத்திருக்கும் மாறன்களின்
பவர்கள் சதிராட்டம் ஆடி விட்டால் என்னாவது ????
தன் முதல்வர் கனவிற்கு
இந்த பவர்புல் ப்ரதர்ஸ்களால்
எதாவது நேர்ந்து
சேதாரமாகி விடுமே ...னு
நினைத்து அடக்கி வாசிக்கிறார் போல ...
இருக்கட்டும் இருக்கட்டும் ..
பாவம் .
இதையே ஒரு பாஜக காரனோ
அதிமுக காரனோ
வேறு சிலரோ சொல்லியிருந்தா
மேலே உள்ள பெரியாரிஸ்ட்டுகள்
வாய் ஜால உலுக்கை வித்தைகளை என்னமா உருட்டி
நாடகமாடி இருப்பாங்க ..
இதே திமுக தானே
சட்ட சபையிலேயே 1989 ல்
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவை
ஆடைகளை கிழித்து தலைமுடியை இழுத்து
துச்சாதன துரியோதன ஆட்டம் போட்டார்கள் ஆளுங்கட்சியாக இருந்த திமிரில் .
சட்டசபையிலேயே இத்தனை திமிராக ஆணவமாக
அராஜகம் செய்து ஒரு பெண்ணின் கூந்தலை பிடித்து இழுத்து அவமரியாதையை செய்த திமுக ரவுடிகளுக்கு
அவமரியாதையை பற்றி பேசும்
யோக்யதைகள் இருக்கின்றதா ?????????
பெண்களுக்கு திமுக ஆட்சியில்
பாதுகாப்பு இருக்கின்றதாம்.
கனிமொழி .
ப்யூட்டி பார்லரில் ஒரு பெண்ணை தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி
எட்டி எட்டி உதைத்து பந்தாடிய திமுக கழக உடன்பிறப்பு செய்த
லீலைகளை கண்டு
தமிழ்நாடே கொதித்தது .
திமுக ஆளுங்கட்சினா
பெண்ணை சட்டசபையிலேயே
துகிலுரியும் .
தலைமுடியை பிடித்து இழுக்கும் .
திமுக எதிர்கட்சியா இருந்தா
பெண்களை
ப்யூட்டி பார்லர்ல அடித்து துவைக்கும் .
இது தான் திமுக பெண்ணுரிமை பாதுகாப்பு ஸ்டைல் ...
நாகரீகம் ....
இவங்க அவமரியாதை மை பற்றி பேசுவது தான் காலத்தின் மிக மோசமான கோலம் .
செய்த வினை செய்வினையாக
திரும்புதோ என்னவோ ???
யாரறிவார் ???
ஈசனுக்கே வெளிச்சம் .
சாதியை ஒழிக்க சொன்ன பெரியாருக்கே
நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களானு கேட்டு அவமாரியாதை செய்த பெரியார் பேரன்கள் வாழ்க ..
200 ஓவா உபிஸ் கட்சில
என்னமோ நடக்குது
ஏதோதோ பிதற்றுது
ஒண்ணுமே புரியலே
எதுவுமே விளங்கலே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...