Friday, May 15, 2020

வீட்டு உணவு நல்லது உங்களது உடல் நலத்திற்கும் உங்களைது பணத்திற்கும்.

(15/05/2020 - வெள்ளி பதிவு)
* இரண்டு இட்லி ; ஒரு வடை
பார்சல் விலை : 116/- ரூபாய்!
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
* சென்னை பைகிராப்ட்ஸ் ரோடு நான்கு முனைச் சந்திப்பில் உள்ள "ரத்னா கபே" ஹோட்டலில் இன்று காலை இரண்டு இட்லி, ஒரு மெது வடை வாங்கினேன், அதன் விலை, நூற்றி பதினாறு ரூபாய்!
* லாக்டவுன், ஊழியர் இல்லாமை காரணமாக சிறிய, பெரிய உணவகங்கள் பல மூடியே கிடந்தமையால் இங்கு சென்றேன்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...