Thursday, June 18, 2020

இந்த மண்ணில் பெருமை!

உலகின் முதல் எயிட்ஸ்
நோயாளி - காங்கோ.
முதல் நிபா வைரஸ்
நோயாளி - மலேஷியா.
முதல் கொரோனா நோயாளி - சீனா
முதல் எபோலா நோயாளி - தெற்கு சூடான்.
முதல் பறவைகாய்ச்சல்
நோயாளி - ஹாங்காங்.
முதல் டெங்கு நோயாளி - மணிலா.
ஆனால், பாருங்கள் வருடாவருடம் புஷ்கரம்,கும்பமேளா, திருவிழா என லக்ஷகணக்கில் கூட்டம் கூட்டமாக நதிகளில் முங்கி எழும் நம் நாட்டில் இவை தோன்றவில்லை. ப்ளேக்,பெரியம்மை,காலராவும் கூட நமக்கு ஐரோப்பிய கொடை என்பதை நினைவூட்டுகிறேன்.
இவை நமது மதத்தின் பெருமையா !
இந்த மண்ணில் பெருமையா !
நமது இறைவனின் பெருமையா !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...