Thursday, June 18, 2020

இத்தனைக்கும் சீனாக்கரன் யாரும் இங்கே பிரியாணி கூட தருவதில்லை.

இந்திய #ராணுவவீரா்கள் ஆயுதம் இல்லாமல் ஏன் #சீன எல்லைக்கு சென்றாா்கள் என்று கேள்வி எழுப்பினாா் #ராகுல்காந்தி!!!...
#கல்வான் எல்லைப்பகுதியில் இரண்டு #ராணுவமும் #ஆயுதங்களை #பயன்படுத்த கூடாது என்று #ஒப்பந்தம்உள்ளது!.
அங்கு வந்த #சீனராணுவமும் ஆயுதங்களை #பயன்படுத்தவில்லை!.
நமது #இந்தியஇராணுவமும் ஆயுதங்கள் பயன் படுத்தவில்லை!.
இது போன்ற அடிப்படை தெறியாத #மேதாவிகள் தான் நம் நாட்டை ஆள #ஆசைப்படுகிறர்கள்!.
இவா்களுக்கு நாட்டின் #சட்டதிட்டம் #அரசியல்நிலவரம் தற்போது நடக்கும் அரசின் செயல்பாடுகள் எதுவும் தெரியாமல் #கோமாளித்தனமான அறிக்கைகள் விடுகிறாா்கள்!.
#சீனாவை பிரதமா் #மோடி கடுமையாக எச்சரித்துள்ளாா்!.
இந்த நேரத்தில் #கோமாளித்தனம்#குழப்பம்#காட்டிக்கொடுப்பது போன்ற எட்டப்ப வேலைகளில் ஈடுபடாமல் #தேசபக்தியுடன் இருக்க முயற்சி பண்ணுங்கள்!.
#ராகுல்காந்தி அவா்களே!!!...
குறைந்த பட்சமாக #சீனாவை கண்டித்து ஒரு குரலாவது கொடுத்தீா்களா???....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...