காலகட்டம் அது நமது ராணுவத்தின் ஆயுதங்கள் தீர்ந்துவிட்ட நிலையில். புதிய ஆயுதங்கள் வாங்க அன்றைய பிரதமர் நேரு அவர்கள் அமெரிக்காவிடம் ஒப்பந்தம் செய்கிறார்.
ஆயுதங்கள் வாங்கப்பட்ட நிலையில், போதிய நிதி இல்லாமல் ஆயுதங்களை இந்தியா கொண்டுவருவதில் சிக்கல் உண்டாகிறது.
அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு வங்கியும் இந்தியாவுக்கு ஜாமீன்(கியாரண்டி) கொடுக்க மறுத்துவிட்டன.
இந்திய அரசு செய்வதறியாது திகைத்து நிற்கிறது.
இப்படி ஒரு சூழ்நிலையில் காமராஜரிடம் ஆலோசனை கேட்கிறார் நேரு.
காமராஜர் மிக எளிமையாக சொன்னார்.
காமராஜர் மிக எளிமையாக சொன்னார்.
#அமெரிக்காகாரன்_கடை_நம்ம_நாட்டுல_இருக்கா.
உடனே நேரு சொல்கிறார். இருக்கு. அமெரிக்கன் ரிபப்ளிக் பேங்க் இங்க இருக்கு.
உடனே நேரு சொல்கிறார். இருக்கு. அமெரிக்கன் ரிபப்ளிக் பேங்க் இங்க இருக்கு.
காமராஜர் சொல்கிறார். உடனே அதை காலிபண்ண சொல்லு.
நேரு அதிர்ச்சியாகிறார்.
அமெரிக்க வங்கியை எப்படி மூட சொல்றது. பின்னால் பல பிரச்சனைகள் வரலாம் என தயங்குகிறார்.
நம்மளுக்கு உதவாத அயல்நாட்டுக்காரன் கடை இங்க இருப்பது தேவையில்லாதது. உடனே அதை மூடச்சொல்லு என காமராஜர் உறுதியாக சொல்கிறார்.
நம்மளுக்கு உதவாத அயல்நாட்டுக்காரன் கடை இங்க இருப்பது தேவையில்லாதது. உடனே அதை மூடச்சொல்லு என காமராஜர் உறுதியாக சொல்கிறார்.
#நேரு வும்_உடனே_அந்த_வங்கியின்_செயலரை_அழைத்து.
உடனே நீங்கள் வங்கியை மூட வேண்டும்.
எங்கள் மேல் நம்பிக்கை இல்லாத எந்த ஒரு அந்நிய நிறுவனமும் இந்தியாவில் செயல்பட அனுமதி இல்லை என உத்தரவு போடுகிறார்.
உடனே நீங்கள் வங்கியை மூட வேண்டும்.
எங்கள் மேல் நம்பிக்கை இல்லாத எந்த ஒரு அந்நிய நிறுவனமும் இந்தியாவில் செயல்பட அனுமதி இல்லை என உத்தரவு போடுகிறார்.
உடனே அந்த வங்கி இந்த செய்தியை அமெரிக்காவுக்கு தெரியப்படுத்த. அமெரிக்காவில் உள்ள வங்கிகள் போட்டிபோட்டுக்கொண்டு இந்தியாவுக்கு கியாரண்டி கொடுக்க முன்வந்தன.
சதா சர்வ காலமும் நாட்டைப்பற்றியே சிந்திக்கும் ஒருதலைவனால் மட்டுமே எவ்வளவு பெரிய சவாலையும் மிக எளிதாக கையாள முடியும் என நிரூபித்தவர், நமது காமராஜர்.
இங்க இருக்குற அவன் கடையை மூடச்சொல்லு.
எவ்வளவு எளிமையான வார்த்தை.
எவ்வளவு எளிமையான வார்த்தை.
இவ்வளவு ஆளுமை நிறைந்த தலைவர்கள் கொண்ட நம்நாட்டில், இப்போதும் தலைவர்கள் என்ற போர்வையில்....
பலரும் திரிகின்றனர்.
பலரும் திரிகின்றனர்.
No comments:
Post a Comment