->>>பொருளாதார மேதைகளின் புத்திசாலிக் கூட்டுக் கொள்ளை...,
->>>அடல் ஜி வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில், பிரபல நிறுவனமான
" Enron Corporation " மகாராஷ்டிராவின் தபோலில் தன் தொழிற்சாலையை நிறுவத் திட்டமிட்டது...,
->>> உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பு காரணமாக, அந்த தொழிற்சாலை நிறுவ இயலவில்லை. எதிர்ப்பைக் கண்டு கோபமடைந்த Enron நிறுவனம் இந்திய அரசு ₹ 38,000 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும் என வழக்கைத் தாக்கல் செய்தது...,
->>>வாஜ்பாய் அரசாங்கம் " ஹரிஷ் சால்வே"யை அரசு சார்பாக நியமித்தது. ஹரிஷ் சால்வே, பாகிஸ்தான் சிறையில் இருந்த குல்பூஷன் ஜாதவ் வழக்கை, இந்திய நீதிமன்றத்தின் வழக்கறிஞராக சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி வென்றவர்...,
->>>Enron நிறுவன வழக்கறிஞராக ஆஜரானது தமிழகத்தைச் சேர்ந்த
ப. சிதம்பரம்...,
->>>அதாவது ப.சிதம்பரம் இந்தியாவுக்கு எதிராக தேசப்பற்றுடன்?!...,
->>> வழக்கு நடந்து கொண்டிருந்த போது " வாஜ்பாய் " ஆட்சி இழந்து
இந்த " இரு மேதைகள் " இடம் பெற்ற
" UPA "அரசு அமைந்தது...,
->>>அமைச்சரவையில் முக்கியமான இடம் பெற்ற மந்திரி என்ற காரணத்தால் சிதம்பரத்தால் Enron சார்பாக வழக்காட முடியவில்லை...,
->>>ஆனால் அவர் ஒரு சட்ட ஆலோசகராக, Enron க்கு ஆதரவாகவும், இந்திய மந்திரியாகவும் இரட்டை செயல்பாட்டில் இருந்தார்...,
->>> அடுத்து அவர் செய்த முதல் வேலை
உடனடியாக Enron வழக்கில் இருந்து ஹரிஷ் சால்வேயை நீக்கியதுதான்...,
->>>ஹரிஷ் சால்வேக்கு பதிலாக
" கபர் குரேஷி " நியமிக்கப்பட்டார். இந்த கபர் குரேஷி, குல்பூஷன் ஜாதவ் வழக்கில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் ஆஜரான அதே பாகிஸ்தான் வழக்கறிஞர்...,
->>>காங்கிரஸ் அரசாங்கம்
₹ 1400 / - கோடியை பாகிஸ்தான் வழக்கறிஞருக்கு இந்திய அரசாங்கத்தின் சார்பாக வக்கீல் கட்டணமாக வழங்கியது....,
->>>இறுதியாக இந்தியா இந்த வழக்கை இழந்தது, [ இழக்கடிக்கப் பட்டது ]...,
->>> இந்திய அரசு ₹ 38,000 / - கோடி பெரும் இழப்பீடு செலுத்தியது.
ஆனால், [ RS பாரதி விமர்சித்த ] ஊடகங்கள் இந்த செய்திக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை...,
->>> ₹ 38000 / - கோடி, வழக்குக்குப் போராட எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கும்?...,
->>>ஒரு வழக்கின் இழப்பீட்டுத் தொகை தான் வழக்கறிஞரின் கட்டணத்தைத் தீர்மானிக்கும்...,
->>> வழக்கறிஞர் கட்டணம் 10%முதல்50% வரை ஏதாவது ஒரு சதவீதம் இருக்கும்...,
->>> இது குறித்து எந்தவிதமான தொலைக்காட்சி விவாதங்கள் இதுவரை நடக்கவில்லை ஏன் ?...,
->>>மேலும் ஒரு வேதனையான விஷயம், Enron இந்தத் திட்டத்தில் முதலீடு என தாக்கல் செய்தது வெறும்
₹ 300 மில்லியன்...,
->>>அந்தக் கால கன்வெர்சன் ரேட் விகிதத்தின்படி இது ₹ 1530 / -கோடி...,
->>> ஆனால் வெறும் ஏழு ஆண்டுகளில்
₹ 1530 கோடி முதலீட்டுக்கு ₹ 38,000 / - கோடி இழப்பீடு என பூதாகரமாக வளர்ச்சி...,
->>>அதுவும் ஒரு யூனிட் மின்சாரம் கூட தயாரிக்காமல்!?...,
->>>இந்தியாவில் தன் நிறுவனம் சார்பாக ஒரு கம்பத்தைக் கூட நடாமல்...,
->>>இந்தியர்களாக நாம் வேதனைப் படவேண்டிய விஷயமல்லவா இது !...,
->>>ஒற்றுமையாக ஒன்றிணைந்த இது தான் " உலகப் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்கள் ", " இரு மேதைகள் " அனுபவம் வாய்ந்த மற்றும் படித்த கொள்ளையர்களின் அரசாங்கம்!...,
->>> " இரு மேதைகள் " யாரென்று குறிப்பிடத்தான் வேண்டுமோ ?!...,
->>>கொள்ளைகளில்லா ஆட்சியில்...,
->>>வாழ்வோம் வளமுடன்!...,
No comments:
Post a Comment