Friday, January 15, 2021

விவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்.

பூமி

 

நடிகர்ஜெயம் ரவி
நடிகைநிதி அகர்வால்
இயக்குனர்லக்ஷ்மண்
இசைடி இமான்
ஓளிப்பதிவுடுட்லி

படத்தின் வில்லனாக ரோனித் ராய். பல தமிழ்ப் படங்களில் இதற்கு முன்பு பார்த்த அதே கார்ப்பரேட் அதிபர்தான். ஆனால், நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். 

விவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று கதையை உருவாக்கி இயக்குனர் லட்சுமண். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி கடனால் துன்பத்திற்குள்ளாகும் நிஜமான ஒரு பிரச்சனையை இப்படம் பேசுகிறது. விவசாயத்தின் சிறப்பு, அதற்கு எதிரான சதி என்று பேசும் வசனங்கள் சிறப்பு.   

இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. குறிப்பாக தமிழன் என்று சொல்லடா பாடல் அதை உருவாக்கிய விதமும் சிறப்பு. பின்னணியில் கவனிக்க வைத்திருக்கிறார். டுட்லியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் பூமி செழிப்பு. 
 வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேறு கிரகத்துக்கு சென்று வர மூன்று வருடங்கள் ஆகும் என்பதால், அதற்கு முன்பாக சொந்த ஊருக்கு செல்கிறார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...