Sunday, January 17, 2021

இது எந்த மாதிரி மதசார்பின்மை?

 டீம்கா(DMK) தலீவர் சொடலை @ அ.ஸ்டாலின் அவர்களுக்கு -

எச்சரிக்கை மடல் -
ஏன்டா, பரதேசி -
அறிவே இல்லையாடா உனக்கு -
பிள்ளையாரப் போட்டு ஒடச்சி, ஒரு லட்சம் கோடி சொத்துச் சேத்த பெரியார் காலம்னு நெனைச்சிட்டியா?-
இல்ல -
அடியேய் கள்ளி மீனாட்சி, உனக்கு எதுக்கடி வைர மூக்குத்தி-ன்னு கேட்ட அண்ணாத்தொரை காலம்னு நெனைச்சிட்டியா?-
இல்ல -
ஸ்ரீரங்கநாதரையும், சிதம்பரம் நடராஜரையும் குண்டு வைத்துத் தகர்க்கும் நாளே பொன்நாள்னு சொன்ன உன்னோட வளர்ப்பு அப்பன் கருணாநிதி காலம்னு நெனைச்சிட்டியா?-
இது மோடியோட டிஜிட்டல் இந்தியா -
நீ வாயத் தொறந்து மூடறதுக்குள்ள மீம்ஸ் போட்டு நாறடிக்க லட்சக்கணக்கான பயலுக காத்திட்டு இருக்காங்க -
இந்து என்றால் திருடன்னு ஒங்கப்பன் சொன்னான் -
நீ தி.மு.கவில் இருப்பவர்கள் 80% இந்துக்கள்னு சொல்லி சப்பக்கட்டு கட்டுன -
அதையும் நம்பற கேனை இந்துக்கள் இங்க இன்னமும் இருக்கறதா நெனைக்காத -
நீ இந்த ஒரு வருஷத்துல மட்டும், திட்டம் போட்டு இந்துக்கள அவமதிச்ச பட்டியல் நான் தர்றேன் -
1. ஸ்ரீரங்கம் கோவில்ல கிரிப்டோ கிறிஸ்தவ அறநிலையத் துறை மூலமா கொடுத்த நெருக்கடி காரணமா, உனக்கு அப்பாவித்தனமா வரவேற்புக் கொடுத்து மாலை மரியாதை செஞ்ச பிராமணர்கள அவமானப்படுத்தற மாதிரி -
அவங்க, உன் நெத்தில பூசுன பெருமாளோட பிரசாதத்த அவங்க முன்னாடியே அழிச்சி அவமானப்படுத்துன-
ஆனா,
இந்த வருஷம் கிருஸ்துமஸ்ஸ பாதிரிகளோட சேத்து கேக் வெட்டிக் கொண்டாடி மகிழற-
ரம்ஜான் விழாவுல குல்லாப் போட்டுக் கஞ்சி குடிச்சு குஷியா இருக்க -
இது எந்த மாதிரி மதசார்பின்மை?-
2. தாமிரபரணி புஷ்கரம் நடத்தக் கூடாதுன்னு உன் கட்சிக்காரன விட்டு கேஸும் போடற -
அதே , கட்சிக்காரன விட்டு புஷ்கரத்துல அன்னதானமும் பண்ற -
லூசாடா நீ -
3. மோடிய அவமானப்படுத்தறதா நெனைச்சிக்கிட்டு -
உன் கைக்கூலி அய்யோக்கண்ணுவ தலைநகர் டில்லில அவுத்துப்போட்டு அம்மணமா ஓடவிடற -
நரகலத் தின்ன வெச்சி தமிழினத்தையே அவமானப்படுத்தற -
அது மட்டும் இல்லாம அந்தப் பரதேசி உன்ன சந்தோஷப்படுத்த, எங்களோட நம்பிக்கைகளான _
திருநீரையும், திருமண்னையும் நிதமும் அவமானப்படுத்தறான் -
4. தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாதுன்னு உன்னோட கட்சிக்காரன் டேனியல வெச்சிக் கேஸ் போடற -
அதே , டேனியல வெச்சி பொங்கல் பரிசு குடுக்கக் கூடாதுன்னு கேஸ் போடற -
கோடிக்கணக்கான இந்துக்கள் கொண்டாடற தீபாவளியும், பொங்கலும் கொண்டாடற நேரத்துல -
திட்டம்போட்டு உன்னோட தொழிற்ச்சங்கத்தத் தூண்டி விட்டு பஸ் ஸ்ரைக் பண்ற -
5. போதாததுக்கு ஒன் தங்காச்சி 2G ராணி, திருப்பதி ஏழுமலையானுக்கு எதுக்கு பாதுகாப்புன்றா -
சபரிமலைக்கு ஒன் கட்சி மகளிரணிய பேரணியா கூட்டிட்டுப் போறேன்றா -
என்ன தான்டா நெனைக்கிறீங்க -
ஒரு பக்கம் கிறிஸ்தவனுங்களத் தூண்டி விட்டு போராட்டம் நடத்தி ஸ்டெர்லைட்ட மூடி ஒரு 25,000 குடும்பத்த அழிச்சிட்டீங்க -
இன்னொரு பக்கம் -
பட்டாசு வெடிக்கக் கூடாதுன்னு உத்தரவு வாங்க, சிவகாசிய காலி பண்ணிட்டீங்க -
இன்னும் என்னதான் வேணும் உனக்கு -
அதுதான் உன் கட்சில இருக்கற சோத்தத் தின்னாம கண்டதத் தின்ற, இந்துக்களால அஞ்சு வாட்டி, ஆட்சிக்கு வந்து ஐநூறு தலமுறைக்கி, சொத்து சேத்தாச்சில்ல -
இனிமேலும், ஆட்சிக்கு வந்து எங்க கோவணத்தக் கூட உருவி அய்யோக்கண்ணு மாதிரி அம்மணமா ஓட விடணுமா -
திரும்பவும் சொல்றேன்
மோடியோட டிஜிட்டல் இந்தியா -
நீ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது -
கிழிச்சித் தொங்க விடுவோம் -
தேசப்பணியில் என்றும் -
🕉🕉🕉🕉🕉🕉

1 comment:

  1. எப்படிக் கிழித்துப் போட்டாலும் மானங்கெட்டத் திருட்டு திராவிடக் கழிசடைகள் மாற மாட்டானுக. பணம் என்றால் வாயைத்திறக்கும் பிணக்கூட்டம். அவனுக பின்னாடி செல்லும் நம் இந்துக்கள் திருந்தினால்தான் இந்தக் கழிசடைகளின் கொட்டம் அடங்கும்.

    ReplyDelete

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...