மக்களுக்கு எதுவும் தெரியாது நம்ம என்ன சொன்னாலும் அத நம்ப ஒரு மிகப்பெரிய கூட்டம் இருக்குதுன்னு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தி.மு.க தலைவர் ஸ்டாலினும் ஆணித்தரமா நம்பறாங்க -
அதுவும் கூட உண்மைதான்றத கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நமக்குச் சொல்லுது, ஆனா, அது தமிழ்நாட்ல மட்டும்தான் -
நாம இங்கதான இருக்கோம், இங்க அறியாமைல இருக்கற நம்ம மக்கள் கிட்ட சில உண்மைகள கொண்டு போயத்தான் ஆகனும் -
இந்தியாவின் ஆகச்சிறந்த பொருளாதார மேதை ப.சிதம்பரம் சொல்றார் அரசாங்கத்துகிட்டதான் பணம் அடிக்கற மிஷின் இருக்குதே அதுல பணத்தை அடிச்சி மக்களுக்குக் கொடுக்கலாமேன்னு -
இவனயெல்லாம் நிதி அமைச்சரா வெச்சிருந்தோம்னு நினைக்கும் போதே பெருமையா இருக்குது-
எனக்கும் பொருளாதாரம் பத்தி எதுவும் தெரியாது, ஆனா, எந்த ஒரு நாடும் அப்படியெல்லாம் பணத்தை அச்சடிச்சி வினியோகம் பண்ண முடியாதுன்னு தெரியும் -
எதுவுமே தெரியாத சாதாரண பொதுமக்கள் என்ன நினைப்பாங்க? -
ஆமா, அரசாங்கம் ஏன் பணத்த அச்சடிச்சி ஆளுக்கு ஒரு லட்சம் கொடுக்கக்கூடாதுன்னுதான நெனைப்பாங்க-
இதுதான் இவன்களோட நரித்தந்திரம் சிந்திக்கவே தெரியாத மக்கள்ட்ட ஆசையத் தூண்டி அத ஒட்டா மாத்தர நரித் தந்திரம்-
போன பாராளுமன்றத் தேர்தல் வாக்குறுதியா ராகுல் காந்தி சொன்னது ஒரு குடும்பத்துக்கு மாசம் 6000 ரூபாய் அதாவது 50 கோடி குடும்பத்துக்கு வருஷம் 72,000 ரூபாய் தருவோம்னு சொன்னார் -
ஒரு சின்ன கணக்குப் போடுவோம் -
50 கோடி குடும்பம் X 72,000 = 36 லட்சம் கோடி-
இந்தியாவோட ஒரு வருட பட்ஜெட்ன்றது GDP - ல 12% -
போன வருஷம் நம்ம நாட்டோட மொத்த பட்ஜெட்டே 26 லட்சம் கோடிதான், இதுல எப்படி இந்த ஒரு திட்டத்துக்கு மட்டும் 36 லட்சம் கோடி கொடுக்க முடியும்? யாரும் கேக்கல-
அதுமட்டுமில்லாம, விவசாயக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி, காலைக்கடன் தள்ளுபடின்னு கவர்ச்சி நடிகை உடம்பக் காட்டி ரசிகர்களக் கவர்ற மாதிரி ஆசையத் தூண்டி ஓட்டுகள வாங்க ஒரு வேசித்தனம் -
இந்த வேசித்தனத்துக்கு நாம பான்பராக் வாயன்னு கிண்டல் பண்ற எந்த வடநாட்டுக் காரனும் மயங்கல-
கல்வியறிவு அதிகம்னு பீத்திக்கற காசுக்காக எதையும் திங்கற தமிழக மக்கள்தான் ஏமாந்தது -
இதவிட பெரிய நகைச்சுவை என்னன்னா நம்ம கருணாநிதி புள்ளயாண்டானோட தேர்தல் அறிக்கை -
அதுலயும் இதேமாதிரி எல்லாக் கடனையும் தள்ளுபடி செய்றேன்னு ஒரு வாக்குறுதி, (அத நம்பி புதுசா நகையக் கொண்டுபோய் அடமானம் வெச்சவனுங்க ஏராளம்)
அது மட்டுமில்லாம , ஒரு கோடி சாலைப்பணியாளர்களுக்கு வேலை தரப்போறோம்னு அடிச்சி விட்டார் பாருங்க -
அதாவது, ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பணியாளர், -
ரோடு போட கான்ட்ராக்ட் விடறோம், பேட்ஜ் ஒர்க் பாக்க கான்ட்ராக்ட் விடறோம் அங்க இந்த ஒரு கோடிப் பேருக்கு என்ன புடுங்கற வேலை இருக்கும் -
ஒரு கோடி பேருக்கு மாசம் வெறும் பத்தாயிரம் சம்பளம் கொடுத்தா கூட மாசம் பத்தாயிரம் கோடி, வருஷம் ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி வேணுமே?
முட்டாளா இவன்?, இல்ல இதையெல்லாம் நம்பி ஓட்டுப் போட்ட நாமதான் முட்டாள் -
இலவசம் இந்த வார்த்தையை வெச்சுத்தான் இந்த கேடுகெட்டவனுங்க நம்ம ஏமாத்தி நாட்டைச் சுரண்டி பல தலைமுறைக்கு சொத்து சேத்துகிட்டு இருக்காங்க-
இதோட விளைவு என்ன தெரியுமா?-
இன்னைக்கு தமிழ்நாட்டுல நம்ம ஒவ்வொருத்தர் தலைமேலயும் 57,000 ரூபாய் கடன் இருக்கு-
ஆமா, இப்ப தமிழ்நாட்டோட மொத்தக் கடன் 4,56,660 கோடி 8ஆல வகுத்துப் பாருங்க -
இதுவே 2006 ல கருணாநிதி ஆட்சிக்கு வரும்போது மொத்தக் கடன் 57,000 கோடிதான் இருந்தது-
இந்தப் 14 வருஷத்துல 4 லட்சம் கோடி எப்படி அதிகமாச்சு தெரியுமா?-
எல்லாம், நீங்க வாங்குன TV மிக்ஸி, கிரைண்டர் இன்னும் பல-
ஆனா ,உங்க தல மேல இருக்கற கடன் 57,000 புரிஞ்சிக்கோங்க -
பசில இருக்கறவனுக்கு ஒரு மீனக் கொடுக்கறத விட மீன் பிடிக்கக் கத்துக்கொடுக்கனும் அது தான் உண்மையான அரசாங்கமா இருக்க முடியும் -
மக்களுக்கு ஆசைகாட்டி மோசம் செஞ்சி ஆட்சிக்குவந்து இவங்க என்ன பண்ணப்போறாங்க-
No comments:
Post a Comment